Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கோப்ரா வாங்கிக்கோங்க... தளபதி 67ம் தந்துடுறோம்! பேரம் படியுமா?

UDHAYA KUMAR June 11, 2022 & 20:59 [IST]
கோப்ரா வாங்கிக்கோங்க... தளபதி 67ம் தந்துடுறோம்! பேரம் படியுமா?Representative Image.

கோப்ரா படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கினால், தளபதி 67 படத்தின் உரிமையை தருவதாக வாய்மொழி வாக்குறுதி கொடுத்து வருகிறது தயாரிப்பு தரப்பான செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தரப்பு. 

தமிழ் சினிமாவில் விக்ரம் திரைப்படத்தின் தாக்கம் மிகப்பெரிய அளவில் உள்ளது. மிகப்பெரிய ரெக்கார்டு அடித்து உள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழில் மிகப் பெரிய படமாக வரவுள்ள திரைப்படம் விக்ரம் நடிக்கும் கோப்ரா. இந்த திரைப்படத்தில் விக்ரம் பல கெட்டப்களில் நடித்துள்ளார்.  படத்தை அஜய் ஞானமுத்து இயக்குகிறார். 

விக்ரமின் கோப்ரா படத்தை தயாரிக்கும் லலித்குமார் தான் விஜய் - லோகேஷ் இணையும் படத்தை தயாரிக்கிறாராம். இதனால் கோப்ரா படத்தை வாங்குபவர்களுக்கு நிச்சயமாக தளபதி 67 படத்தையும் தருகிறோம் என கூறி வருகிறார்களாம். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்