Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அழகிய சமந்தா வேற லெவலுக்கு வைரலாகும் புகைப்படங்கள்! இத ஒரு நாளு பூரா உக்காந்து பாக்லாமே!

UDHAYA KUMAR June 17, 2022 & 18:15 [IST]
அழகிய சமந்தா வேற லெவலுக்கு வைரலாகும் புகைப்படங்கள்! இத ஒரு நாளு பூரா உக்காந்து பாக்லாமே!Representative Image.

தமிழ், தெலுங்கு சினிமாவின் தற்போதைக்கு முன்னணி கதாநாயகி என்றால் அது சமந்தாதான். தமிழகத்தின் மகளான இவர், தெலுங்கு பிரபலம் நாகசைத்தன்யாவை திருமணம் செய்து கொண்டதால் தெலுங்கு மருமகளானார். இதனால் தெலுங்கு சினிமா ரசிகர்களும் தங்கள் மகளாகவே கொண்டாடினர். 

மிகவும் அடிமட்டத்திலிருந்து படிப்படியாக முன்னேறியவர்களில் சமந்தாவும் ஒருவர். தமிழில் விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார் சமந்தா. கடைசியாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்திருந்தார் சமந்தா. 

சமந்தா பெரிய நாயகியாக இருந்தாலும் அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் இடுவதை அவர் இன்னமும் விடவில்லை. சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை வேற லெவலுக்கு வைரலாகியுள்ளது. 

Samantha Akkineni Photos

Samantha Akkineni Photos

Samantha Akkineni Photos

Samantha Akkineni Photos

Samantha Akkineni Photos

Samantha Akkineni Photos


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்