Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சின்ன கேப்பில் காட்டி இளைஞர்களை கவர்ந்திழுக்கும் வாணி போஜன்!

UDHAYAKUMAR August 17, 2022 & 22:01 [IST]
சின்ன கேப்பில் காட்டி இளைஞர்களை கவர்ந்திழுக்கும் வாணி போஜன்!Representative Image.

இயக்குநர்கள் துணை இயக்குநர்கள் படும் கஷ்டத்தை தான் நேரிலேயே கண்டிருப்பதாகவும், அவர்களுக்காக சில நேரம் அட்ஜஸ்ட் செய்துகொள்வதாகவும் வெளிப்படையாக பேசியுள்ளார் வாணி போஜன். 

Vani Bhojan, வாணி போஜன்

நான் சில படங்களில் காசுக்காக நடித்திருக்கிறேன். விளம்பரப் படங்களிலும் தோன்றியுள்ளேன். மிகவும் கஷ்டப்பட்டு நடிக்கும்போதும் சில இயக்குநர்களிடம் திட்டு வாங்கி மனதிற்குள் அழுதிருக்கிறேன் என கூறியுள்ளார் வாணி போஜன். 

Vani Bhojan, வாணி போஜன்

இப்படி பேசியுள்ள வாணிபோஜன் தனது அழகை வெட்ட வெளிச்சமாக காட்டாமல் இலை மறை காயாக காட்டி ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளார். 

Vani Bhojan, வாணி போஜன்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்