Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பப்பி ஷேம்... மேல ஒட்டுத்துணி இல்லாம போஸ் கொடுத்த சீதா ராமம் பட நடிகை!

UDHAYAKUMAR August 16, 2022 & 20:39 [IST]
பப்பி ஷேம்... மேல ஒட்டுத்துணி இல்லாம போஸ் கொடுத்த சீதா ராமம் பட நடிகை!Representative Image.

நடிகை மிருணாள் தாகூர் டாப் லெஸ் மற்றும் பிகினி உள்ளிட்ட உடைகளில் போஸ் கொடுத்து அட்டகாசமான கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. 

தொலைக்காட்சி தொடர் மூலம் தன் திரைப்பயணத்தைத் தொடங்கிய மிருணாள், மராத்தி மொழி திரைப்படம் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் பாலிவுட்டில் கால்பதித்த அவர், தெலுங்கு பட உலகுக்கு சீதா ராமம் மூலமாக உள்நுழைந்தார். 

ஐந்து மொழிகளில் வெளியான தெலுங்கு படமான சீதா ராமம் நல்ல வரவேற்பை பெற்றதுடன், நடிகை மிருணாளையும் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். இதுதான் சமயம் என காத்திருந்த நடிகை தனது டாப்லெஸ் புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களை பித்துப் பிடிக்கச் செய்துள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்