Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தங்கப்புடவையில் தகதக... வேற லெவல் புகைப்படங்களை வெளியிட்ட மீரா ஜாஸ்மின்!

UDHAYA KUMAR Updated:
தங்கப்புடவையில் தகதக... வேற லெவல் புகைப்படங்களை வெளியிட்ட மீரா ஜாஸ்மின்!Representative Image.

தங்க நிற புடவையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திழுக்கிறார் நடிகை மீரா ஜாஸ்மின். 

 ரன் படம் மூலம் தமிழில் அறிமுகமான மீரா ஜாஸ்மின்,  புதிய கீதை,  ஆயுத எழுத்து, சண்டக்கோழி, நேபாளி உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களிடையே நெருக்கமாகிவிட்டார்.  கடந்த 2014ம் ஆண்டு அனில் என்பவரை மணந்து திரைத்துறைக்கு டாட்டா காட்டியவர் இப்போது மீண்டும் லைம் லைட்டிற்கு வெளிவந்துள்ளார்.

தங்கப்புடவையில் தகதக... வேற லெவல் புகைப்படங்களை வெளியிட்ட மீரா ஜாஸ்மின்!Representative Image

அழகே மீரா

இதனிடையே உடல் பருமனாக இருந்த மீரா ஜாஸ்மின், மெலிந்த உடலுடன் ஸ்லிம்மாக மாறி காட்சியளித்ததை பார்த்த ரசிகர்கள் மிகப் பெரிய அளவில் கொண்டாடிவிட்டனர் என்றே சொல்லலாம்.

தங்கப்புடவையில் தகதக... வேற லெவல் புகைப்படங்களை வெளியிட்ட மீரா ஜாஸ்மின்!Representative Image

அழகே மீரா

இப்போது இன்ஸ்டாகிராமில் இணைந்து அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 

 

தங்கப்புடவையில் தகதக... வேற லெவல் புகைப்படங்களை வெளியிட்ட மீரா ஜாஸ்மின்!Representative Image

அழகே மீரா

தற்போது வெளியிட்டுள்ள தங்க நிற புடவையில் மிக அழகாக காட்சி தருகிறார் மீரா ஜாஸ்மின். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்