Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அஜித்தின் புது கெட்டப்... AK62 படத்துக்காகவா?

UDHAYA KUMAR Updated:
அஜித்தின் புது கெட்டப்... AK62 படத்துக்காகவா?Representative Image.

ஹெச் வினோத் இயக்கி அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது உறுதியாகியுள்ள நிலையில், அந்த படத்தின் ஷூட்டிங்கும் நிறைவடைந்துவிட்டதாம். போஸ்ட் புரடொக்ஷன் பணிகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது படக்குழு. 

அஜித் தன்னுடைய தாடி மீசையை எடுத்துவிட்டதாகவும் புது லுக்கில் இருப்பதாகவும் இரண்டு தினங்களுக்கு முன்னர் தகவல் பரவியது. இப்போது புகைப்படத்துடன் அது வைரலாகி வருகிறது. 

அஜித் தனது குடும்பத்தினரோடு எடுத்துக் கொண்ட புகைப்படத்தை டிவிட்டரில் வைரல் செய்து வருகின்றனர். இதோ அவரது புது லுக்... 

நடிகர் அஜித்தா இது, திடீரென தலைமுடி நிறத்தை இப்படி மாற்றிவிட்டாரே?- குடும்பத்துடன் எடுத்த க்ளிக் | Ajith Family Photo With Serial Actress


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்