Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பள்ளிப்பருவத்திலேயே அஜித்துக்கு வந்த காதல்

UDHAYAKUMAR August 09, 2022 & 08:52 [IST]
பள்ளிப்பருவத்திலேயே அஜித்துக்கு வந்த காதல்Representative Image.

குழந்தை நட்சத்திரம் 

1990ம் ஆண்டு வெளியான என் வீடு என் கணவர் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அஜித்

அமராவதி

தொடர்ந்து 1993ம் ஆண்டு அமராவதி எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் அஜித்குமார். 

60 படங்கள்

தமிழ் சினிமாவின் டாப் இயக்குநர்களுடன் பணியாற்றியுள்ள அஜித் இதுவரை 60 படங்களில் நடித்துள்ளார். 

தானே வளர்ந்தவர்

ரசிகர்கள் பலரும் இவரின் பின்னால் சென்றாலும் குடும்பத்தை முதலில் பாருங்கள் என அவர்களை வழிநடத்த முயற்சிக்கிறவர் என்றாலும் ரசிகர்கள் இவர் பேச்சை கேட்பதில்லை

ரசிகர்களின் நாயகன்

இன்று லட்சக்கணக்கான ரசிகர்கள் இவரை பின்தொடர்கின்றனர். ஆனாலும் சில இடங்களில் சிலர் செய்யும் செயல்கள் முகம் சுழிக்கும் வகையில் இருக்கிறது. 

காதலோ காதல்

பைக் ரேஸ் மீது அலாதி காதல் கொண்டவர் அஜித்குமார். இப்போது துப்பாக்கி சுடுதலிலும் அதீத ஆர்வம் கொண்டுள்ளார். தன் மனைவி, மக்களுக்கு பிறகு இதுதான் அவருக்கான காதல். 

டிராப் அவுட்

பத்தாம் வகுப்பிலேயே டிராப் அவுட் ஆகி அப்பாவின் பிசினஸை பார்க்க முடிவு செய்து பின் அது பிடிக்காமல் சீரியலில் நடிக்கத் துவங்கி, திரை வாழ்க்கையை ஆரம்பித்தார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்