Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

AK61 release date தீபாவளி இல்லையாம்... இந்த தேதிலதான் வருதாம்!

UDHAYA KUMAR June 21, 2022 & 21:29 [IST]
AK61 release date தீபாவளி இல்லையாம்... இந்த தேதிலதான் வருதாம்!Representative Image.

ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படமான AK61 திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் தற்போது அந்த தேதியில் வெளியாகாது எனவும் அதற்கு பதில் வேறொரு தேதியில் வெளியாகும் எனவும் தகவல் வெளிவந்துள்ளது. 

போனி கபூர் தயாரிக்கும் புதிய படத்தில் அஜித் மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படம் ஹெச் வினோத்தின் ஒரிஜினல் கதையில், சதுரங்க வேட்டை திரைக்கதை போல விறுவிறுப்பான திரைக்கதையில் உருவாகியுள்ளதாம். அதிலும் சண்டைக் காட்சிகள் நிறைந்து அசாத்தியமான பல த்ரில்லிங் காட்சிகளும் அடங்கிய படமாக இது வந்துள்ளதாம். 

ஏகே61 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக், டைட்டில், முதல் பாடல் என வரிசையாக அடுத்தடுத்து வெளியாகவிருக்கிறது. விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்