Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

AK61 கிளைமேக்ஸ் இங்கதான் எடுக்குறாங்களா? விசயம் தெரிஞ்சா எல்லாரும் போய்டுவாங்களே...!

UDHAYAKUMAR August 17, 2022 & 19:31 [IST]
AK61 கிளைமேக்ஸ் இங்கதான் எடுக்குறாங்களா?  விசயம் தெரிஞ்சா எல்லாரும் போய்டுவாங்களே...!Representative Image.

ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் அவரின் 61வது திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது. ஹைதராபாத், விசாகப்பட்டினம் என நடைபெற்று வரும் படப்பிடிப்பு காட்சிகள் அவ்வப்போது வெளியாகி பரபரப்பையும் ஏற்படுத்துகின்றன. அஜித்தின் சில வீடியோக்களும் அவ்வப்போது வெளியாகி வைரலாகின்றன. 

அந்த வகையில் லேட்டஸ்ட்டாக வந்த வீடியோ, அவர் விசாகப்பட்டினத்தில் விமான நிலையத்துக்கு சென்றபோது எடுக்கப்பட்டது. இந்நிலையில்தான் இந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டு வருகின்றன என கூறப்படுகிறது. 

ஆந்திர மாநிலம் அரக்கு பள்ளத்தாக்கில் AK61 படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டு வருகின்றனவாம். அடுத்த ஒரு வாரத்துக்கு இங்குதான் அஜித் இருப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்