Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பொன்னியின் செல்வன் டிரைலர் வெளியிடும் முதலமைச்சர்!

UDHAYAKUMAR August 17, 2022 & 17:47 [IST]
பொன்னியின் செல்வன் டிரைலர் வெளியிடும் முதலமைச்சர்! Representative Image.

மணிரத்னம் இயக்கத்தில் மிகப் பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள வரலாற்று காவியம் பொன்னியின் செல்வன். இந்த படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி உலகம் முழுக்க திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஜெயராம் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ள இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 6ம் தேதி நடக்கவுள்ளது. அதில் ஸ்டாலின் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரின் கையாலேயே பொன்னியின் செல்வன் டிரைலரை வெளியிடவுள்ளதாகவும் தகவல். 

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், ஒரு பாடலுடன் நிறுத்திக் கொண்டது படக்குழு. மேலும் அந்த படம் தொடர்பாக வேறு எந்த நடிகர்களும் பேட்டி எதுவும் கொடுக்கவில்லை. இந்நிலையில் செப்டம்பர் மாதம் பிறந்ததும் அப்டேட்கள் தொடர்ந்து வரும் என தகவல் வெளியாகியுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்