Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

AK61 படத்தின் தலைப்பு இதுவா?

UDHAYA KUMAR September 20, 2022 & 19:30 [IST]
AK61 படத்தின் தலைப்பு இதுவா?Representative Image.

நடிகர் அஜித், இயக்குநர் ஹெச் வினோத் இணையும் அடுத்த படத்துக்கு இன்னமும் பெயர் வைக்கவில்லை. இப்போது Ak61 என்று அழைக்கப்பட்டு வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இடையில் நிறுத்தப்பட்டிருந்தது. இப்போது மீண்டும் துவங்கி, துரிதகரமான நடைபெற்று வருகிறது. 

பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படத்தின் பெயர் என இரண்டு பெயர் சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இது படக்குழுவிலிருந்து கசிந்த பெயர் என்கிறார்கள். 

வீரம் படத்தில் அஜித்தின் வண்டியில் எழுதப்பட்டிருக்கும் பெயர்தான் துணிவே துணை. இதுதான் இந்த படத்தின் பெயர் என்று கூறப்படுகிறது. இன்னும் சிலர் இந்த படத்துக்கு துணிவு என்று பெயர் வைத்திருப்பதாகவும் கூறி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்துக்கு வல்லமை என பெயர் வைக்கப்பட்டிருப்பதாக ஒரு தகவல் வெளியானது. 

இப்படி நாளுக்கு ஒரு பெயர் வெளிவந்தாலும், உறுதியான தகவல் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்