Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

காட்பாதர் நட்சத்திரத்திற்கு 83 வயதில் 4வது குழந்தை பிறக்கப்போகுதாம் | Al Pancio expecting 4th Child

Priyanka Hochumin Updated:
காட்பாதர் நட்சத்திரத்திற்கு 83 வயதில் 4வது குழந்தை பிறக்கப்போகுதாம் | Al Pancio expecting 4th ChildRepresentative Image.

தனது 83வது வயதில் நடிகர் அல் பசினோ நான்காவது குழந்தையை எதிர்பார்க்கிறார் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சுமார் ஐந்து சகாப்தங்களுக்கு மேலாக நடித்துக்கொண்டிருக்கும் பசினோ - தி ஐரிஷ்மேன், தி காட்பாதர், ஸ்கார்ஃபேஸ் மற்றும் சென்ட் ஆஃப் எ வுமன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் அதற்காக ஆஸ்கார் விருதினையும் வென்றுள்ளார். இவருக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ளது. இரண்டு குழந்தைகள் பெவர்லி டி ஏஞ்சலோவுடன் மற்றும் ஒருவர் ஜான் டாரன்டுடன்.

கோவிட்-19 தொற்று காலத்தில் இருந்தே பசினோவும் அல்பல்லாவும் ஒன்றாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது 29 வயதான காதலி நூர் அல்பல்லா 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார் என்று பசினோ அறிவித்துள்ளார். அல்பல்லா திரைப்படத் துறையில் பில்லி நைட், லிட்டில் டெத் மற்றும் ப்ரோசா நோஸ்ட்ரா போன்ற படங்களைத் தயாரித்துள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்