Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

alia bhatt hollywood debut ஹாலிவுட்டுக்கு பறந்த ஆலியா! என்ன சொல்லிருக்காங்க பாருங்க!

UDHAYA KUMAR May 19, 2022 & 12:32 [IST]
alia bhatt hollywood debut ஹாலிவுட்டுக்கு பறந்த ஆலியா! என்ன சொல்லிருக்காங்க பாருங்க!Representative Image.

அடுத்தடுத்த ஹிட் படங்களால் பாலிவுட்டில் முன்னணி நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்த ஆலியா பட், இப்போது ஹாலிவுட்டுக்கு பறந்திருக்கிறார்.  ஹாலிவுட் பயணத்தைப் பற்றி, பயணத்தின்போதே அவர் செய்துள்ள இன்ஸ்டாகிராம் போஸ்ட் கமெண்ட், இப்போது வைரலாகியுள்ளது. 

நெட்பிளிக்ஸ் தயாரிக்கும் ஸ்பை த்ரில்லர் படமான ஹார்ட் ஆஃப் ஸ்டோன் படத்தில் நடிக்கவுள்ளார் ஆலியா பட். இந்த செய்தி சில மாதங்களுக்கு முன் வெளியானது. கல் கடோத், ஜேமி டோர்னன் உள்ளிட்டவர்களுடன் சேர்ந்து நடிக்கிறார் ஆலியாபட்.  டாப் ஹாபர் இயக்கும் இந்த படம் நெட்பிளிக்ஸில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த படத்தில் நடிக்கவிருக்கும் ஆலியா பட், இந்தியாவிலிருந்து ஹாலிவுட் பறக்கும்போது, பதிவிட்டுள்ளதை பாருங்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்