Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆடி மாதத்தில் பார்க்க வேண்டிய டாப் 20 அம்மன் படங்கள்...!

Udhaya Kumar July 22, 2022 & 14:35 [IST]
ஆடி மாதத்தில் பார்க்க வேண்டிய டாப் 20 அம்மன் படங்கள்...! Representative Image.

தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்ட சாமி படங்களில் அம்மன் படங்கள் தனித்துவம் வாய்ந்தவை. ஆடி மாதம் அம்மனுக்கு உகந்தது. வேப்பிலை கட்டி கூழ் குடித்து அம்மனை வழிபட்டால் அவளின் அருள் கிடைக்கும் என பக்தர்கள் இந்த மாதம் முழுக்க மிகவும் தூய்மையாக தங்களைப் பார்த்துக் கொள்வார்கள். அந்த வகையில் திரைப்படங்களிலும்கூட அம்மனை நினைவு கூறும் அவளின் சக்தியை காட்டும் பக்தி படங்கள் பல உண்டு. அவற்றில் மிக முக்கியமான 20 அம்மன் படங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம். 

மூக்குத்தி அம்மன்


அம்மன் தாயி


மா சக்தி


பொட்டு அம்மன்

 


அம்மன் அருள்


பாளையத்து அம்மன்


பண்ணாரி அம்மன்


படை வீட்டு அம்மன்


அம்மன்


ராஜகாளி அம்மன்


மகாசக்தி மாரியம்மன்


மீண்டும் அம்மன்


ஆதி பராசக்தி


கண்ணாத்தாள்


மீனாட்சி திருவிளையாடல்


ஸ்ரீராஜ ராஜேஷ்வரி


நாகாத்தம்மன்


கோட்டை மாரியம்மன்


மாரியாத்தா


காக்கும் காமாட்சி


நம்ம ஊரு எல்லையம்மன்

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்