Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

18 வயசு தாண்டிடிச்சிதான்... ஆனாலும் இதெல்லாம் ரொம்ப ஓவருங்க...! கொதிக்கும் ரசிகர்கள்...!

UDHAYAKUMAR August 01, 2022 & 18:12 [IST]
18 வயசு தாண்டிடிச்சிதான்... ஆனாலும் இதெல்லாம் ரொம்ப ஓவருங்க...! கொதிக்கும் ரசிகர்கள்...!Representative Image.

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக ஆசைப்படும் நடிகைகள் பலர் உண்டு. அதில் முக்கியமானவர் அஜித்தின் மகளாக நடித்திருந்த அனிகா. இவரின் பதின்பருவ வயதில் அஜித்தின் மகளாக நடித்திருந்தார். அப்போது அஜித் ரசிகர்கள் பலரும் இவரை பிரபலமாக்கினர். கொண்டாடினர். 

தற்போது 18 வயதைப் பூர்த்தி செய்து, தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக காத்திருக்கிறார் அம்மணி. இவர் வெளியிடும் புகைப்படங்களுமே 18 வயதைத் தாண்டியதாகவே இருக்கிறது. இதனால் ரசிகர்கள் மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் புகைப்படங்களைப் பார்த்து ரசிக்கின்றனர். அவங்க வெளியிட்ட புகைப்படங்களை நீங்களே பாருங்க. 

போட்டோ ட்ரெண்ட் ஆகணும் அதுக்கு எப்படி வேணாலும் எடுக்கலாம் போல. அனிகா லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.போட்டோ ட்ரெண்ட் ஆகணும் அதுக்கு எப்படி வேணாலும் எடுக்கலாம் போல. அனிகா லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.

போட்டோ ட்ரெண்ட் ஆகணும் அதுக்கு எப்படி வேணாலும் எடுக்கலாம் போல. அனிகா லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்