Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அண்ணா சீரியல் டுடே எபிசோட், ப்ரோமோ மற்றும் முழு விவரங்கள் இங்கே..! | Zee Tamil Anna Serial

Gowthami Subramani Updated:
அண்ணா சீரியல் டுடே எபிசோட், ப்ரோமோ மற்றும் முழு விவரங்கள் இங்கே..! | Zee Tamil Anna SerialRepresentative Image.

பொழுதுபோக்கு சேனலான ஜீ தமிழ் தொலைக்காட்சியில், பொதுமக்களுக்கு ஆர்வம் தரும் வகையில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. நாள்தோறும் புதிய புதிய கதைகளுடன் ஒளிபரப்பாகும் சீரியல்கள், மக்களுக்கு ஆர்வத்தைத் தூன்டும் வகையில் அமைகிறது. அந்த வகையில், தற்போது விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்றாக விளங்குவது சீதா ராமம் சீரியல் ஆகும். இந்தப் பதிவில் சீதா ராமம் சீரியல் ஒளிபரப்பாகும் நாள், ஒளிபரப்பு நேரம், இன்றைய எபிசோட் மற்றும் புரோமோ உள்ளிட்ட விவரங்களைக் காணலாம்.

அண்ணா சீரியல் விவரங்கள்

அண்ணா சீரியல் ஒளிபரப்பாகும் நாள் மற்றும் நேரம், இயக்குநர், தயாரிப்பாளர்கள், தயாரிப்பு நிறுவனங்கள், ஓடிடி தளம் போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

சீரியல் பெயர்

அண்ணா

வகை

நாடகம்

சேனல்

ஜீ தமிழ் டிவி

வெளியீடு

22 மே 2023- தற்போது

இயங்கும் நேரம்

20 – 25 நிமிடங்கள்

நாள்

திங்கள் முதல் வெள்ளி வரை

நேரம்

08:30 PM- 09:00 PM

மறுஒளிபரப்பு நேரம்

03:00 PM – 03.30 PM

இயக்கம்

விரைவில் அப்டேட் செய்யப்படும்

எழுத்தாளர்

விரைவில் அப்டேட் செய்யப்படும்

தீம் மியூசிக்

விரைவில் அப்டேட் செய்யப்படும்

தீம் இசையமைப்பாளர்

விரைவில் அப்டேட் செய்யப்படும்

தயாரிப்பு நிறுவனங்கள்

ராஜம்மாள் கிரியேஷன்ஸ்

நெட்வொர்க்

ஜீ5

 

அண்ணா சீரியல் நடிகர் நடிகை பெயர் பட்டியல்

இதில், அண்ணா சீரியலில் நடிக்கும் கதாபாத்திரங்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் உண்மையான பெயர் விவரங்களை இதில் காணலாம்.

உண்மையான பெயர்

கதாபாத்திர பெயர்

செந்தில்

சண்முகம்

நித்யா ராம்

பரணி

சுனிதா

ரத்னா

தாரா

வீரலக்ஷ்மி தாரா

ப்ரீதா

இசக்கியம்மாள்

ஹேமா

செல்லக்கனி

ரோசரி

வைகுண்டம்

 

ஜீ தமிழ் டிவி சீரியல் அண்ணா கதை

சகோதரன் மற்றும் நான்கு சகோதரிகளுக்கு இடையேயான பிணைப்பை வெளிப்படுத்தும் கதைக் களமாகவே ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அண்ணா சீரியல் அமைகிறது.

அம்மா இல்லாமல், அப்பா இருந்தும் எந்த அக்கறையும் இல்லாமல், அண்ணன் ஒருவனாக தனது தங்கைகளின் வாழ்க்கையை பாதுகாப்பவன் சண்முகம். இதனால், தங்கைகளைக் கண்டிப்புடன் வளர்த்தி வந்துள்ளான். மேலும், தனது தங்கைகளின் எதிர்காலத்திற்காக பணத்தைச் சேமித்து வருகிறான்.

தங்கைகளைக் கவனிக்கும் இந்த சூழ்நிலைகளுக்கு இடையில், சண்முகத்திற்கு ஏற்படும் காதல். அதாவது, சண்முகத்திற்கு வேறு ஊரிலிருந்து வரும் டாக்டரான தனது மாமன் மகள் பரணியைக் காதலிக்கிறார். ஆனால், பரணி தான் வேலை செய்யும் இடத்திலேயே உடன் பணிபுரிந்த டாக்டர் ஒருவரை விரும்புகிறார். இந்நிலையில், இவை அனைத்தையும் மீறி எவ்வாறு சண்முகம், பரணி திருமணம் நடக்கும் மற்றும் தனது தங்கைகளின் வாழ்க்கையை அழகாக பாதுகாப்பார் என்பதே மீதிக் கதையாகும்.

அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் டிவி அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் குறித்து இதில் காணலாம்.

அண்ணா சீரியல் இன்றைய எபிசோட்

அண்ணா சீரியல் ப்ரோமோ

திரைக்கு முன்னதாக, ஜீ5 தமிழ் நெட்வொர்க் ஒளிபரப்பும் அண்ணா சீரியல் ப்ரோமோவை இதில் காணலாம்.

அண்ணா சீரியல் ப்ரோமோ


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்