Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குஷி 2023 'ஆராத்யா' பாடல் வரிகள் | Aradhya Song Lyrics in Tamil

Priyanka Hochumin Updated:
குஷி 2023 'ஆராத்யா' பாடல் வரிகள் | Aradhya Song Lyrics in TamilRepresentative Image.

படம் - குஷி

பாடல் - ஆராத்யா

பாடலாசிரியர் - மதன் கார்க்கி

பாடகர்கள் - சித் ஸ்ரீராம் மற்றும் சின்மயி ஸ்ரீபாதா

இசை - ஹேஷாம் அப்துல் வஹாப்

Aradhya Song Lyrics in Tamil

You’re my sunshine

You’re my moonlight

You’re stars in the sky

Come with me now

You have my desire

 

வென் தீயா வந்தாயா ஆராத்யா

கண்ணவனே கேளடா

கனவு நீதானடா

கண் திறந்து காண்கிறேன்

காதல் பாயுதடா

 

நெருங்காதே விலகாதே

உன் பக்கம் இருந்தால் கெட்டுப்போவேன்

தள்ளி இருந்தால் நல்லவனாவேனே

 

உன் புன்னகை

என்னை கொய்வது பொய்யா

மெய் என்னை

மென்மை செய்வது மெய்யா

 

ஆராத்யா என் ஆராத்யா

என் இதய துணைவியே ஆராத்யா

ஆராத்யா என் ஆராத்யா

களவியின் தலைவியே ஆராத்யா

 

காதோடு நான் சொன்ன

ஓர் சொல் உன் தோல்வீழ்ந்து

உன் மார்பில் உடைகின்றதோ

 

மார்போடு நான் தந்த

ஓர் முத்தம் மேலேறி

மோட்சங்கள் அடைகின்றதோ

 

சொல்வாயா செய்வாயா

கொல்வாயா

உயிர் தந்து மீண்டும் கொல்வாயா

 

ஆராத்யா என் ஆராத்யா

என் இதய துணைவியே ஆராத்யா

ஆராத்யா என் ஆராத்யா

களவியின் தலைவியே ஆராத்யா

 

நாத்தீகன் நான் என்று

தெய்வங்கள் பொய் என்று

நீ தோன்றும் முன் நம்பினேன்

 

அச்சங்கள் வீண் என்று

பேயெல்லாம் பொய் என்று

நீ தோன்றும் முன் நம்பினேன்

 

அஞ்சாதே கொஞ்சாதே

நீங்காதே

எந்நாளும் என்னை நீங்காதே

 

நெருங்காதே விலகாதே

உன் பக்கம் இருந்தால் கெட்டுப்போவேன்

தள்ளி இருந்தால் நல்லவனாவேனே

 

உன் புன்னகை

என்னை கொய்வது பொய்யா

மெய் என்னை

மென்மை செய்வது மெய்யா

 

ஆராத்யா என் ஆராத்யா

என் இதய துணைவியே ஆராத்யா

ஆராத்யா என் ஆராத்யா

களவியின் தலைவியே ஆராத்யா

 

கண்ணவனே கேளடா

கனவு நீதானடா

கண் திறந்து காண்கிறேன்

காதல் பாயுதடா

 

Aradhya Song Lyrics in English:

You’re My Sunshine

You’re My Moonlight

You’re Star In The Sky

Come With Me Now

You Have My Desire

 

Ven Theeyaay Vandhaayaa Aradhya

Kanavanae Kaeladaa

Kanavu Needhaanadaa

Kan Thirandhu Kaangiraen

Kaadhal Paayudhadaa

 

Nerungaadhae Vilagaadhae

Un Pakkamirundhaal Kettuppoavaen

Thalliyirundhaal Nallavanaavaenae

 

Un Punnagai Ennai

Koyvadhu Poyyaa

Mey Enai Menmai

Seyvadhu Meyyaa

 

Aradhya En Aradhya

En Idhaya Thunaiviye Aradhya

Aradhya En Aradhya

Kalaviyin Thalaiviye Aradhya

 

Kaathodu naan sonna

Oar sol un Thoalveezhnthu

Un maarbil udaigindratho

 

Maarbodu naan thantha

Oar mutham maeleri

Motchangal adaigindratho

 

Solvaaya seivaaya

Kolvaaya

Uyir thanthu meendum kolvaayaa

 

Aradhya En Aradhya

En Idhaya Thunaiviye Aradhya

Aradhya En Aradhya

Kalaviyin Thalaiviye Aradhya

 

Naaththegan naan endru

Deivangal poi endru

Nee thondrum mun nambinen

 

Achangal veen endru

Paeyellam poi endru

Nee thondrum mun nambinen

 

Anjaathe konjaathe

Neengaathe

Ennalum ennai neengaathe

 

Nerungaadhae Vilagaadhae

Un Pakkamirundhaal Kettuppoavaen

Thalliyirundhaal Nallavanaavaenae

 

Un Punnagai Ennai

Koyvadhu Poyyaa

Mey Enai Menmai

Seyvadhu Meyyaa

 

Aradhya En Aradhya

En Idhaya Thunaiviye Aradhya

Aradhya En Aradhya

Kalaviyin Thalaiviye Aradhya

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்