Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நீ பார்த்த விழிகள் பாடல் வரிகள்.. | Nee Partha Vizhigal Lyrics in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
நீ பார்த்த விழிகள் பாடல் வரிகள்.. | Nee Partha Vizhigal Lyrics in TamilRepresentative Image.

படம்:

பாடல்: நீ பார்த்த விழிகள்

பாடியவர்கள்: ஸ்வேதா மோகன் & விஜய் யேசுதாஸ்

இசையமைப்பாளர்: அனிருத் ரவிச்சந்தான்

 

Nee Partha Vizhigal Lyrics in Tamil:

ஆண்: நீ பாா்த்த விழிகள்
நீ பாா்த்த நொடிகள் ஹம்ம்
கேட்டாலும் வருமா கேட்காத வரமா

பெண்: இது போதுமா இதில்
அவசரமா இன்னும் வேண்டுமா
அதில் நிறைந்திடுமா நாம்
பாா்த்தனால் நம் வசம் வருமா
உயிா் தாங்குமா என் விழிகளில் முதல் வலி

ஆண்: நிஜமடி பெண்ணே
தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன் நடமாட
வலியடி பெண்ணே வரைமுறை
இல்லை வதைக்கிறாய் என்னை மெதுவாக

ஆண்: நீ பாா்த்த விழிகள்
நீ பாா்த்த நொடிகள் ஹம்ம்
கேட்டாலும் வருமா கேட்காத வரமா

ஆண்: நிழல் தரும் இவள்
பாா்வை வழி எங்கும் இனி
தேவை உயிரே உயிரே உயிா்
நீதான் என்றால் உடனே வருவாய்
உடல் சாகும் முன்னாள்

பெண்: அனலின்றி குளிா் வீசும்
இது எந்த சிறை வாசம்
ஆண்: இதில் நீ மட்டும்
வேண்டும் பெண்ணே

ஆண்: நிஜமடி பெண்ணே
தொலைவினில் உன்னை
நிலவினில் கண்டேன் நடமாட
வலியடி பெண்ணே வரைமுறை
இல்லை வதைக்கிறாய் என்னை மெதுவாக

பெண்: நீ பாா்த்த விழிகள்
நீ பாா்த்த நொடிகள் ஹம்ம்
கேட்டாலும் வருமா கேட்காத வரமா

ஆண்: இது போதுமா இதில்
அவசரமா இன்னும் வேண்டுமா
அதில் நிறைந்திடுமா நாம்
பாா்த்தனால் நம் வசம் வருமா
உயிா் தாங்குமா ஓஹோ.....

 

Nee Partha Vizhigal Lyrics in English:

Male: Nee partha vizhigal..nee partha nodigal
Hmm…kettaalum varuma..ketkaadha varama

Female: Idhu pothuma..idhil avasarama
Innum venduma…adhil nirainthiduma
Naam paarthanaal nam vasam varuma
Uyir thaanguma en vizhigalil mudhal vali

Male: Nijamadi pennae tholaivinil unnai
Nilavinil kanden nadamaada
Valiyadi pennae varaimurai illai
Vadhaikkiraai ennai medhuvaaga

Male: Nee partha vizhigal..nee partha nodigal
Hmm…kettaalum varuma..ketkaadha varama

Male: Nizhal tharum ival paarvai
Vazhi engum ini thevai
Uyirae uyirae uyir nee than endraal
Udanae varuvaai udal saagum munnaal

Female: Analindri kulir veesum
Ithu enthan sirai vasam
Male: Ithil nee mattum vendum pennae

Male: Nijamadi pennae tholaivinil unnai
Nilavinil kanden nadamaada
Valiyadi pennae varaimurai illai
Vadhaikkiraai ennai medhuvaaga

Female: Nee partha vizhigal..nee partha nodigal
Hmm…kettaalum varuma..ketkaadha varama

Male: Idhu pothuma..idhil avasarama
Innum venduma…adhil nirainthiduma
Naam paarthanaal nam vasam varuma
Uyir thaanguma…ohhooo


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்