Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அற்புதம்மாள் வாழ்க்கை வரலாறு - வரவுள்ளது திரைப்படம்! இயக்குறது யார் தெரியுமா?

UDHAYA KUMAR May 18, 2022 & 15:32 [IST]
அற்புதம்மாள் வாழ்க்கை வரலாறு - வரவுள்ளது திரைப்படம்! இயக்குறது யார் தெரியுமா?Representative Image.

பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது நீதிமன்றம். இந்நிலையில், இத்தனை ஆண்டு கால போராட்டம், அற்புதம்மாளின் அர்ப்பணிப்பு திரைப்படமாக வெளியாகவுள்ளது. 

கோலிவுட்டின் டாப் இயக்குநர்களில் ஒருவராகிய வெற்றிமாறன் சில ஆண்டுகளுக்கு முன்னர் கொடுத்த பேட்டியில் தான் எடுக்க விரும்பும் படம் என்னவென்றால், பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் அவர்களின் வாழ்க்கை வரலாறுதான் என தெரிவித்திருந்தார். இதனிடையே இந்த பேச்சு மீண்டும் எழுந்துள்ளது. 

வெற்றிமாறன் தற்போது, விடுதலை படத்தை இயக்கிவருகிறார். இதைத் தொடர்ந்து வாடிவாசல், கமல்ஹாசன் படம், விஜய்யுடன் ஒரு படம் என அடுத்தடுத்து படங்களை கைவசம் வைத்துள்ளார். இதனை அடுத்துதான், அற்புதம்மாளின் வாழ்க்கை வரலாற்றை எடுக்கவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் வெளிவந்துள்ளது.

KEYWORDS

ag perarivalan,
perarivalan wife,
perarivalan battery,
perarivalan lawyer,
perarivalan marriage,
perarivalan mother,
perarivalan release date,
perarivalan meaning,


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்