Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

samantha salary சமந்தா சம்பளம் இத்தனை கோடியா?

UDHAYA KUMAR May 18, 2022 & 15:18 [IST]
samantha salary சமந்தா சம்பளம் இத்தனை கோடியா?Representative Image.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் காத்துவாக்குல ரெண்டு காதல். கடந்த மாதம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. 

ஒருவனுக்கு ஒருத்தி என பல காதல் படங்களைப் பார்த்து சலித்துவிட்டதால், இந்த முறை 1 காதலன், 2 காதலிகள் என கொஞ்சம் வித்தியாசமான கதையாக எழுதியிருந்தார் விக்னேஷ் சிவன். கலகலப்புக்கும் காதலுக்கும் பஞ்சம் இல்லாமல், பகலில் ஒரு காதலி, இரவில் ஒரு காதலி என சரிபாதி நேரத்தை பிரித்து கொடுத்து காதலிக்கும் காதலன், இரண்டு பேரையும் ஒரே நேரத்தில் சந்திக்கும்போது, என்ன நடக்கிறது என்பதே வேடிக்கையான விசயம். 

முதல் முறையாக சமந்தாவும், நயன்தாராவும் சேர்ந்து இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்துள்ளனர். இந்த படத்தில் நயன்தாரா கதாபாத்திரத்தை விட அதிக வரவேற்பை பெற்றது சமந்தாவின் பாத்திரமான கதீஜாதான். கதீஜாவாக நடித்த சமந்தா, இந்த படத்துக்காக 2 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 

காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா ஆகியோரின் நடிப்பு  பெரிதும் பேசப்பட்டது.

 

KEYWORDS:

samantha salary per movie
samantha salary in pushpa
nayanthara salary for annaatthe
nayanthara salary
nayanthara salary per movie
samantha net worth
naga chaitanya net worth
samantha ruth prabhu net worth 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்