Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆர்யா - சாயிஷாவின் க்யூட் குழந்தை... வைரலாகும் புகைப்படம்!

UDHAYA KUMAR Updated:
ஆர்யா - சாயிஷாவின் க்யூட் குழந்தை... வைரலாகும் புகைப்படம்!Representative Image.


ஆர்யா - சாயிஷா தம்பதிகளுக்கு அழகிய பெண் குழந்தை ஒன்று உள்ளது. ஆனால் அவர்கள் குழந்தையின் புகைப்படத்தை அதிகம் பொது வெளியில் பதிவிடுவது கிடையாது. இந்நிலையில், ஆர்யாவின் பிறந்த நாளான இன்று குடும்ப புகைப்படத்தை வெளியிட்டு கணவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் சாயிஷா. உடன் அவர்களது குழந்தை அரியானாவும் இருக்கிறார். 

தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பிடிக்க போராடிக் கொண்டிருக்கும் நடிகர் ஆர்யாவுக்கு சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனது. நடிகை சாயிஷாவைத் திருமணம் செய்து கொண்டார் ஆர்யா. அவர்களுக்கு அழகிய பெண் குழந்தை ஒன்றும் பிறந்தது. அதற்கு அரினா என பெயரிட்டிருந்தனர். ஆனால் அதிகம் தங்கள் குழந்தையின் புகைப்படங்களை வெளியிட்டது இல்லை. 

தற்போது ஆர்யா காதர் பாட்ஷா எனும் முத்துராமலிங்கம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முத்தையா இயக்கி வருகிறார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்