Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கோடி கோடியாய் கொட்டி அட்லீ படத்தை வாங்கிய ஓடிடி நிறுவனம்! என்ன படம் தெரியுமா?

UDHAYA KUMAR June 27, 2022 & 18:45 [IST]
கோடி கோடியாய் கொட்டி அட்லீ படத்தை வாங்கிய ஓடிடி நிறுவனம்! என்ன படம் தெரியுமா?Representative Image.

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களுள் அட்லீயும் ஒருவர். ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி கோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அடுத்து விஜய்யுடன் தெறி, மெர்சல், பிகில் என டாப் கியரில் பயணித்தவர் இப்போது பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு படம் செய்து வருகிறார். 

Jawan: Shah Rukh Khan talks about his upcoming actioner, says 'project has  seen its wait'

ஷாருக்கான், நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கும் இந்த திரைப்படம் அடுத்த வருடம் வெளியாகவுள்ளது. மேலும் இந்த படத்தில் விஜய் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோர் கேமியோ ரோலில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியிருப்பதால் இப்போதே பிசினஸ் படு உச்சத்தில் சென்று கொண்டிருக்கிறதாம். 

Shah Rukh Khan's Jawan teaser set to strike

ஜவான் திரைப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் இணையதளம் 120 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாம். முன்னதாக கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் திரைப்படம் 115 கோடி ரூபாய்க்கு உரிமம் விலை போனது குறிப்பிடத்தக்கது.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்