Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Baakiyalakshmi: பாக்கியா தான் என் பொண்டாட்டி, உண்மையை போட்டு உடைத்த கோபி... செம்ம திருப்பம்...!!

Nandhinipriya Ganeshan May 29, 2022 & 14:17 [IST]
Baakiyalakshmi: பாக்கியா தான் என் பொண்டாட்டி, உண்மையை போட்டு உடைத்த கோபி... செம்ம திருப்பம்...!!Representative Image.

Baakiyalakshmi Upcoming Episode: கடந்த வாரத்தில் மூர்த்தி ராதிகாவை சந்தித்து கோபி நல்லவர் கிடையாது, அவரு உங்களையும் அவங்க குடும்பத்தையும் சேர்த்து ஏமாத்திட்டு இருக்காரு. முதலில் நீங்க கோபியை பற்றி விசாரித்து அதற்கு அப்புறம் கல்யாணத்தை பற்றி முடிவு பண்ணுங்க என்று சொல்ல, ராதிகா அதிர்ச்சியில் ஆடிப்போனார். உடனே ராதிகா கோபியிடம் உங்க குடும்பத்த நான் பார்த்தே ஆகணும் என்று உறுதியாக இருந்தார். 

ஆனால், கோபி கூட்டிட்டு போய் காட்ட முடியாது என கோபி சொன்னதால் ராதிகா கோபத்தில் அவரை வெளியே போங்க என வீட்டை விட்டு துரத்துகிறார். இப்படி இருக்கையில், இன்று வெளியான வீடியோவில் கோபி நல்லா குடித்துவிட்டு ராதிகா வீட்டிற்கு செல்கிறார். அதை பார்த்து ராதிகா டென்ஷன் ஆகி இங்க எதுக்கு ட்ராமா போட வந்தீங்கன்னு கேட்கிறார். 

உடனே, கோபி ராதிகாவிடம் என் குடும்பத்தை பார்க்கனும்னு சொன்னல இந்தா பாரு என்று பாக்கியா உடன் ஜோடியாக இருக்கும் போட்டோவை எடுத்து காண்பிக்கிறார்.

இதை பார்த்த ராதிகா இது டீச்சரா! என அதிர்ச்சி அடைய ஆமா பாக்யா தான் என் பொண்டாட்டி என்று கோபி உண்மையை கொட்டுகிறார். இதை கேட்டு ராதிகா ஆடிப்போகிறார். இனி, உண்மையை அறிந்த ராதிகா என்ன பண்ண போகிறார் என்பது தான் வரும் எபிசோடுகளில் ஒளிபரப்பாக உள்ளது. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்த ளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்