Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வெளியானது பிக்பாஸ் சீசன் 6 புரோமோ ...! எப்போது துவங்குது தெரியுமா?

UDHAYAKUMAR August 11, 2022 & 12:12 [IST]
வெளியானது பிக்பாஸ் சீசன் 6 புரோமோ ...! எப்போது துவங்குது தெரியுமா?Representative Image.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே மிக அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்டு அதிக ரசிகர்களை ஈர்க்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். வெளிநாடுகளில் பல நிகழ்ச்சிகளைக் கடந்த பிறகு, ஹிந்தியில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அடுத்தடுத்து பல மொழிகளில் உருவாக்கப்பட்டது.  5 சீசன்களைக் கடந்துள்ள நிலையில் தற்போது 6வது சீசனை எட்டியுள்ளது. அதற்கான புரோமோவும் வெளியாகியுள்ளது. 

கடைசியாக தமிழில் பிக்பாஸ் சீசன்  5 நிகழ்ச்சியில் வின்னர் டைட்டிலை அடித்தார் ராஜூ. அவருக்கு அடுத்தபடியாக பிரியங்கா இரண்டாவது இடத்தைப் பிடித்து ரன்னர் அப் ஆனார். இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த பலத்த வரவேற்பை அடுத்து பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு மிகப் பெரிய பிளானை வைத்துள்ளது தொலைக்காட்சி. 

இந்நிலையில் இதேபோல தெலுங்கிலும் அடுத்த சீசனுக்காக வேலைகளைத் துவங்கிவிட்டனர்.  நாகர்ஜூனா தொகுத்து வழங்கும் அந்த நிகழ்ச்சியின் புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் தெலுங்கு சீசன் 6 ன் புரோமோ மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்