Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பிக்பாஸ் 6வது சீசனின் பிரம்மாண்ட செட் எப்படி இருக்கு பாருங்க..!

UDHAYA KUMAR September 23, 2022 & 15:33 [IST]
பிக்பாஸ் 6வது சீசனின் பிரம்மாண்ட செட் எப்படி இருக்கு பாருங்க..!Representative Image.

தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலேயே அதிகம் பேர் பார்க்கும் டிவி நிகழ்ச்சி பிக்பாஸ் தான்.  உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி என்பதால் தமிழ்நாடு தாண்டி மற்ற மாநிலங்களிலும் இந்த நிகழ்ச்சிக்கு வரவேற்பு கிடைத்தது. அங்குள்ள தமிழர்களும் இந்த நிகழ்ச்சிக்கு பெரிய ஆதரவு அளித்து வருகின்றனர். உலக தமிழர்களுக்கும் இந்த நிகழ்ச்சி மிகவும் பிடித்தமானது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனுக்கும் வேறு வேறு செட்கள் அமைக்கப்படும். செட்களைக் காண்பதற்கே அரை மணி நேரம் எபிசோட் ஒதுக்கப்படும். பத்திரிக்கையாளர்களையும் வரவழைத்து பிக்பாஸ் செட்டை காண்பிப்பார்கள். 

இந்நிலையில்தான், பிக்பாஸ் சீசன் 6க்கான செட் புகைப்படம் இணையதளத்தில் கசிந்துள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்