Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பிக்பாஸ் 6ல் இவர்கள்தான் கன்ஃபார்ம்? பட்டியல பாருங்க..! #SAWhots

UDHAYA KUMAR October 06, 2022 & 09:35 [IST]
பிக்பாஸ் 6ல் இவர்கள்தான் கன்ஃபார்ம்? பட்டியல பாருங்க..! #SAWhotsRepresentative Image.

பிக்பாஸ் சீசன் 6 இந்த வாரத்துல இருந்து துவங்க இருக்குது. அதில் பங்கேற்க இருப்பதாக கூறப்படும் பட்டியல் வெளியாகியுள்ளது. இதன்படி, விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளர் டிடி நீலகண்டன், நடிகை ரோஷினி ஹரிப்பிரியன், விஜே அஞ்சனா, பாடகி ராஜ லட்சுமி, தர்ஷா குப்தா, மனிஷா யாதவ், ஷில்பா மஞ்சுநாத், ஸ்ரீநிதி, விஜே அர்ச்சனா உள்ளிட்டோர் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ள இந்த பிக்பாஸ் சீசன் 6, வரும் அக்டோபர் 9ம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது. ஹாட்ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பும் வகையில் திட்டமிட்டுள்ளது நிகழ்ச்சி ஏற்பாட்டு குழு. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்