Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Biggboss tamil season 6 title winner இவர்தானாம்... எல்லாரும் சொல்றாங்களே!

UDHAYA KUMAR Updated:
Biggboss tamil season 6 title winner இவர்தானாம்... எல்லாரும் சொல்றாங்களே!Representative Image.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலேவில் யார் வெற்றியாளர் என்பதை அறிவித்துள்ளனர். அதன்படி, இந்த போட்டியில் அசீம் தான் டைட்டிலைத் தட்டிச் சென்றிருக்கிறார். 

மொத்தம் 21 போட்டியாளர்களுடன்  ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி, ஒவ்வொரு வாரமும் சிறப்பான போட்டிகளுடனும், சண்டைகளுடனும் பல பஞ்சாயத்துகளுடனும் அந்தந்த வாரத்தில் சற்று குறைவான எனர்ஜியுடன் விளையாண்டு ரசிகர்களின் மனதைக் கவர தவறியவர்களின் எலிமினேசனுடன் தொடர்ந்தது. 

ஒவ்வொரு வாரமும் ரசிகர்களைக் கவரத் தவறியவர்களின் எலிமினேசனுடன் கடைசியில் 5 போட்டியாளர்கள் என இறுதி வாரம் வர, இறுதியில் இரண்டு பேர் கடைசி வாரத்தில் வெளியேறினர். இப்போது கடைசி நாள் போட்டியில் 3 பேர் இருக்கிறார்கள். 

ஷிவின், விக்ரமன், அசீம் என இந்த மூவரின் இறுதிக்கட்ட விளையாட்டுகளை கண்டு ரசித்தவர்கள் இவர்களில் யார் டைட்டிலை வெல்ல தகுதியானவர்கள் ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்தார்கள். அவர்களில் அசீம்தான் அதிக ஓட்டுக்கள் வாங்கி வெற்றி பெற்றுள்ளார் என இப்போது தெரியவந்துள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்