Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

11 வருடமாக காதலித்த காதலனை கரம்பிடித்த பிரபல நடிகை..!

Nandhinipriya Ganeshan Updated:
11 வருடமாக காதலித்த காதலனை கரம்பிடித்த பிரபல நடிகை..!Representative Image.

பாலிவுட் நடிகர் ஷாருக் கான் நடிப்பில் 2007ஆம் ஆண்டு வெளியான சக் தே இந்தியா என்ற திரைப்படத்தில் நடத்து பிரபலமானவர் சித்ராஷி ராவத். அதன்பின் லக், பிளார் ஹோம், தேரே நள் லவ் ஹோ கயா, பிரேம் மாயீ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தேசிய அளவிலான தடகள வீராங்கனையாக இருந்து நடிகையாக பெயர் பெற்றவர்.

11 வருடமாக காதலித்த காதலனை கரம்பிடித்த பிரபல நடிகை..!Representative Image

இவர் துருவாதித்யா பகவானி என்பவரை கடந்த 2010ல் இருந்து காதலித்து வந்தார்.  இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு, சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் கடந்த 3 நாள்களாக மெஹந்தி, ஹல்தி, மோதிரம் மாத்தும் விழா கோலாகலமாக நடைபெற்றது. அதைத்தொடர்ந்து நேற்று திருமணம் நடந்து முடிந்தது. பிறகு நடைபெற்ற வரவேற்பு விழாவில் பாலிவுட் நடிகைகள் தன்யா அப்ரோல், சுபி மேத்தா, ஷில்பா சுக்லா, ஸ்ருதி பன்வார், சீமா ஆஸ்மி, டெல்னாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்