Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்த புகைப்படத்தில் இருப்பவர்கள் யார்? உங்களால் இருவரையும் கண்டுபிடிக்க முடிகிறதா?

UDHAYA KUMAR May 25, 2022 & 16:51 [IST]
இந்த புகைப்படத்தில் இருப்பவர்கள் யார்? உங்களால் இருவரையும் கண்டுபிடிக்க முடிகிறதா?Representative Image.

இந்த புகைப்படத்தில் இருப்பது யார் என்று தெரியவில்லையா. சரி உங்களுக்கு ஒரு க்ளூ தருகிறோம். 

க்ளூ 1 : தமிழ் சினிமா எத்தனையோ நடிகர்களை கண்டுள்ளது. அவர்களில் உலக அளவில் பெயர் பெற்றவர் ஒருவர். 

இன்னமும் பிடிபடவில்லையா? ஈஸியாகத்தானே இருக்கிறது. சரி இரண்டாவது க்ளூவை பெறுங்கள். 

க்ளூ 2 : இவர் நடிப்பில் 1986ல் ஒரு படம் வெளியானது. அதே பெயரில் இவரே நடித்து இன்னொரு படமும் உள்ளது. 

கிட்டத்தட்ட கண்டுபிடித்திருப்பீர்கள். அவருடன் இருக்கும் பெண் யார் எனத் தெரிகிறதா?

உண்மையில் அவர் பெண்ணே இல்லை. கண்டுபிடித்துவிட்டீர்களா?

சரி யார் என்பதை கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால், இது எப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதை கூறுங்கள் பார்க்கலாம். 

சரியான விடையைத் தெரிந்து கொள்ள இதை கிளிக் செய்யுங்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்