Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தனக்கு போட்டி இந்த நடிகர்தான்! ஜெயம் ரவி ஓபன்டாக்...!

Udhaya Kumar July 15, 2022 & 12:07 [IST]
தனக்கு போட்டி இந்த நடிகர்தான்! ஜெயம் ரவி ஓபன்டாக்...!Representative Image.

சமீபத்தில் வெளியான பேட்டி ஒன்றில் தனக்கு போட்டி இந்த நடிகர்தான் என ஜெயம் ரவி ஓபனாக தெரிவித்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் குறிப்பிட்ட நடிகர் போல என்னால் காமெடி செய்ய முடியாது. அவரின் ஹியுமர் சென்ஸ் வேற லெவல், எப்போதும் ஃபன்னாக இருக்கும் என தெரிவித்தார். 

ஜெயம் ரவி சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனது சினிமா வாழ்க்கை குறித்தும், சொந்த வாழ்க்கை குறித்தும் பல விசயங்களைப் பகிர்ந்துகொண்டார். அதில் பல தெரியாத விசயங்களும் வெளியே வந்தன. வீடியோவில் தோன்றி அவரிடம் கேள்வி கேட்கும் நிகழ்வும் நடந்தது. அதில் அகில  உலக சூப்பர் ஸ்டார் சிவா, ஜெயம் ரவியிடம் பேசியிருந்தார். அவர் கேட்ட கேள்வி மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. அதாவது தனக்கு போட்டியாக ஜெயம் ரவி கருதும் நபர் யார் என கேட்டு முடிவில் காமெடியும் செய்து கேள்வியை முடித்தார். 

இதற்கு பதிலளித்த ரவி, சற்றும் யோசிக்காமல் சிவா தான் அந்த நபர்.  அவரின் நகைச்சுவை சான்ஸே இல்ல. அவர் அகில உலக சூப்பர் ஸ்டார் அவர்தான் எனக்கு போட்டி என குறிப்பிட்டு சிரித்தார். உண்மையில் மல்டி டேலன்ட் நடிகர் சிவா எனவும் அவர் தெரிவித்திருந்தார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்