Cine News : பிரபல மலையாள நடிகர் விஜய் பாபுவின் பாஸ்போர்ட்டை மத்திய வெளியுறவு அமைச்சகம் ரத்து செய்த்துள்ளது.
புகார்
பிரபல மலையாள நடிகரும் தயாரிப்பாளருமான விஜய் பாபுவின் புரொடக்ஷன் ஹவுஸ் தயாரித்த படங்களில் நடித்த பெண் நடிகை ஒருவர் ஏப்ரல் 22ஆம் தேதி காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
வழக்குப்பதிவு
அந்த புகாரில், நடிகரும் தயாரிப்பாளருமான விஜய் பாபு தான்னை பாலியல் துன்புறுத்தல் செய்தார். மேலும் விஜய் பாபுவால் தான் பாலியல் சுரண்டல்களை அனுபவித்ததாக அந்த பெண் விவரித்தார். இந்நிலையில், பிரபல மலையாள நடிகரும் தயாரிப்பாளருமான விஜய் பாபு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பாஸ்போர்ட் ரத்து
இந்நிலையில், மலையாள திரைப்பட நடிகர் விஜய் பாபுவின் பாஸ்போர்ட்டை மத்திய வெளியுறவு அமைச்சகம் ரத்து செய்துள்ளது. மேலும் இன்டர்போல் உதவியுடன் விஜய் பாபுவை பிடிக்க போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுளளது.a
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…