Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஷிவானியா இது... ! ரசிகர்களை வாயைப் பிளக்கச் செய்த புகைப்படங்கள்...!

UDHAYAKUMAR July 27, 2022 & 17:43 [IST]
ஷிவானியா இது... ! ரசிகர்களை வாயைப் பிளக்கச் செய்த புகைப்படங்கள்...!Representative Image.

டிவி சீரியல்களில் நடித்துக்கொண்டிருக்கும்போதே சமூக வலைத்தளங்களில் பல்வேறு விதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார் ஷிவானி. பின்னர் டிவி புகழை வைத்து பிக்பாஸ் ஷோவுக்குள் நுழைந்தார். அவர் பிக்பாஸில் பெரிய அளவில் எதுவும் செய்யவில்லை என்றாலும் சில வாரங்களுக்கு கண்டென்ட்டாக அமைந்ததால் பல நாட்கள் எலிமினேசனலிருந்து தப்பினார். 

பிக்பாஸ் புகழில் அடுத்தடுத்து சில படங்களில் தேர்வானவர், பின்னர் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக சில காட்சிகளில் தோன்றும் அளவுக்கு முன்னேறியுள்ளார். இப்போதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு சமூக வலைத்தள ரசிகர்களை திக்குமுக்காடச் செய்கிறார் ஷிவானி. 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்