Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

செல்லம்மா சீரியல் இன்றைய எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Vijay TV Chellamma Serial

Priyanka Hochumin Updated:
செல்லம்மா சீரியல் இன்றைய எபிசோட் ப்ரோமோ மற்றும் பல தகவல்கள்.. | Vijay TV Chellamma SerialRepresentative Image.

சீரியல்: கடந்த 9 மே 2023-இல் இருந்து விஜய் டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 2.00 மணிக்கு ஒளிப்பரப்பாகும் சீரியல் செல்லம்மா. இதில் முக்கிய கதாபாத்திரமாக அன்ஷிதா அக்பர்ஷா, திவ்யா கணேஷ், அர்னாவ் அம்ஜத் ஆகியோர் நடித்துள்ளனர். இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியலில் நடித்துள்ள நடிகர், நடிகைகளின் உண்மையான பெயர்கள், கதை, நேரம், இன்றைய எபிசோடு மற்றும் ப்ரோமோ உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்பதிவின் மூலம் விரிவாக பார்க்கலாம்.

செல்லம்மா சீரியல் நடிகை, நடிகர்கள்:

உண்மையான பெயர் [Real Name]

கதாபாத்திரத்தின் பெயர் [Character Name]

அன்ஷிதா அக்பர்ஷா

செல்லம்மா

திவ்யா கணேஷ்

மேகா

அர்னாவ் அம்ஜத்

அனு சதீஷ்

செல்லம்மா சீரியல் முழு விவரம்:

சீரியல் பெயர்

செல்லம்மா

சேனல்

விஜய் டி.வி

ரிலீஸ் தேதி

9 மே 2023

ஒளிப்பரப்பு நேரம்

02.00 PM - 02.30 PM [20 - 22 நிமிடங்கள்]

ஒளிப்பரப்பாகும் நாள்

திங்கள் முதல் சனி வரை

இயக்குநர்

வேல்ராஜ்

தயாரிப்பாளர்

-

தயாரிப்பு நிறுவனம்

-

ஓடிடி தளம்

Disney+Hotstar

 

செல்லம்மா சீரியலின் கதை..

செல்லம்மா தனி ஒரு தாயாக தனது மகள் மலரை படிக்க வைத்து சமுதாயத்தில் பெரிய ஆளாக்க ஆசைப் படுகிறாள். இருப்பினும் இந்த சமுதாயத்தில் தனி பெண்ணாக செல்லம்மா பல போராட்டங்களை சந்திக்க நேரிடுகிறது. அவற்றை உறுதியுடனும், தன்னம்பிக்கையுடனும் எதிர்த்து சமாளிக்கிறாள். தனி ஒரு தாய்க்கு நேரிடும் சோதனைகளை மையமாக வைத்து நகர்கிறது கதைக்களம்.

செல்லம்மா இன்றைய எபிசொட்

செல்லம்மா சீரியலின் இன்றைய எபிசோடை பார்க்க இதை க்ளிக் செய்யவும்.

செல்லம்மா சீரியல் ப்ரோமோ

டிவியில் ஒளிப்பரப்பாவதற்கு முன்னபாக, விஜய் டி.வி வெளியிடும் செல்லம்மா சீரியலின் ப்ரோமோவை பார்க்க இதை க்ளிக் செய்யவும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்