Sun ,Oct 27, 2024

சென்செக்ஸ் 79,402.29
-662.87sensex(-0.83%)
நிஃப்டி24,180.80
-218.60sensex(-0.90%)
USD
81.57
Exclusive

சிக்கு புக்கு சிக்கு பாடல் வரிகள் | Chikku Bukku Chikku Song Lyrics in Tamil

Priyanka Hochumin Updated:
சிக்கு புக்கு சிக்கு பாடல் வரிகள் | Chikku Bukku Chikku Song Lyrics in TamilRepresentative Image.

சிக்கு புக்கு சிக்கு ரயில போல

எக்ஸாம் ஹாலுல நின்னாச்சு

பக்கு பக்கு பக்கு கொஸ்டீன் பேப்பர

பாத்து ஹார்ட்ம் ஸ்டென் ஆச்சி

 

டக்கு டக்குனு தெரிஞ்சத எழுதி

டீச்சர் கையில குடுத்தாச்சி

கடைசி பெல் அடிச்சி ஸ்கூலுக்கு

லீவு விட்டாச்சி

 

டூ மன்த்ஸ் ஸ்கூலு-கு

லீவ்வுதான் விட்டாச்சி

இருந்தாலும் வீட்டுல

ரூல்ஸ் எல்லாம் ஸ்ட்ரிக்ட்டாச்சி

 

மன்டே டூ சன்டே

என் டைம் டேபிள் சேஞ்ச் ஆச்சி

என பாக்க இனிமேலு

நெனச்சாலும் முடியாதே

 

ஹோம் ஒரக்கு எழுதுன்னு சொல்ல

இனிமேலு சான்ஸ்சே இல்ல

பொழுதுதான் சாயும் மெல்ல

இருந்தாலும் கவல இல்ல

 

டியூஷன் மிஸ் பண்ணுற தொல்ல

கொஞ்ச நாளா இல்ல இல்ல

கிளாஸ் ரூம்ல தூங்குறதெல்லாம்

இனிமே இல்ல

 

டூ மன்த்ஸ் ஸ்கூலுக்கு

லீவுதான் விட்டாச்சி

இருந்தாலும் வீட்டுல

ரூல்ஸ் எல்லாம் ஸ்ட்ரிக்ட்டாச்சி

 

மன்டே டூ சன்டே

என் டைம் டேபிள் சேஞ்ச் ஆச்சி

என பாக்க இனிமேலு

நெனச்சாலும் முடியாதே

 

நாளு கிழம எல்லாம்

நாங்க எண்ண வில்ல

ஏன்னா எல்லா நாளும்

சன்டே போல

 

அட காக்கும் கோழி போல

நாங்க காத்திருந்தோம்

காக்கா குருவியாயி இப்போ

பறந்தே பொன்னோம்

 

ஒரு பத்து நாளு

எங்க அத்த வீட்டுல

பத்து நாளு

சின்ன சித்தி வீட்டுல

 

சொச்ச நாளு

சொந்த ஊருக்குள்ளயே ஆடி திருவோம்

அட இடிச்ச புட்டு

அந்த புடிச்ச கொழுக்கட்ட

சண்ட போட்டு தின்னும்

பாட்டி சுட்ட தட்ட

 

முட்ட முட்ட

அத் தின்னு தீத்திட்டு

லீவ கழிப்போம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்