Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இன்று நேற்று நாளை காதலே காதலே பாடல் வரிகள்.. | Indru Netru Naalai Song Lyrics Tamil

Gowthami Subramani Updated:
இன்று நேற்று நாளை காதலே காதலே பாடல் வரிகள்.. | Indru Netru Naalai Song Lyrics TamilRepresentative Image.

விஷ்ணு மற்றும் மியா ஜியார்ஜ் நடித்த இன்று நேற்று நாளை திரைப்படத்தில் வரும் காதலே காதலே பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானது. இந்தப் பதிவில், இன்று நேற்று நாளை திரைப்படத்தில் வரும் காதலே காதலே பாடல் வரிகளை இதில் காணலாம்.

திரைப்படம்: இன்று நேற்று நாளை

பாடல்: காதலே காதலே

பாடகர்: பத்மலதா மற்றும் ஷங்கர் மகாதேவன்

இசை: ஹிப் ஹாப் தமிழா

எழுதியவர்: விவேக்

காதலே காதலே இன்று நேற்று நாளை பாடல் வரிகள் தமிழ்

ஆண் : ஓஓ… ஆஆ…
ஆஆ காதலே காதலே
என்னை உடைத்தேனே…
என்னில் உன்னை அடைத்தேனே…
உயிர் கட்டி இணைத்தேனே…

ஆண் : நேற்றினை காற்றிலே கொட்டி இரைத்தேனே…
இமை கட்டு அவிழ்த்தேனே…
துயர் மட்டும் மறைத்தேனே…

பெண் : நிழல் ஆடும் நினைவில் ரெண்டு…
களவாடி தருவேன் இன்று…
கடிகாரம் காலம் நேரம் சுழற்றிடுவேன்…

பெண் : உன்னை காண உலகம் சென்று…
அங்கேயும் இதயம் தந்து…
புதிதான காதல் ஒன்று நிகழ்த்திடுவேன்…

ஆண் : இன்று நேற்று நாளை…
என்றும் நீ என் தேவதை…
காதல் செய்யும் மாயை…
என் வானம் எங்கும் பூ மழை…

ஆண் : ஓஹோ ஓ
ஓஹோ ஓஹோ
ஓ ஓஹோ ஓஹோ
ஓ ஓஹோ ஓஹோ
ஓ ஓஹோ

பெண் : மனதோடு மட்டும் இங்கு…
உறவாடும் நேசம் ஒன்று…
உயிரோடு என்னை ஏதோ இறக்கியதே…

பெண் : படியேறி கீழே செல்லும்…
புரியாத பாதை ஒன்று…
அதில் ஏறி போக சொல்லி குழப்பியதே…

பெண் : காலம் கடந்தாலும்…
மழை நீரை போலே நேரம்…
கண் முன் மெல்ல சிந்துது என் சிந்தனையிலே…

பெண் : கடிகாரம் வாங்க போனால்…
அந்த நேரம் வாங்கி தந்தாய்…
என்ன நானும் செய்வேனோ எந்தன் உயிரே…

பெண் : ஹா ஆஆ
ஹா ஆஆ ஹா
ஆஆ ஹா ஆஆ
ஹா ஆஆ ஹா
ஆஆ ஹா ஆஆ
ஹா ஆஆ ஹா
ஆஆஆஆ….

ஆண் : இன்று நேற்று நாளை…
என்றும் நீ என் தேவதை…
காதல் செய்யும் மாயை…
என் வானம் எங்கும் பூ மழை…

ஆண் : ஓஹோ ஓ
ஓஹோ ஓஹோ
ஓ ஓஹோ ஓஹோ
ஓ ஓஹோ ஓஹோ
ஓ ஓஹோ ஓஓஓஓஓ

Indru Netru Naalai Kadhale Kadhale Song Lyrics In English

Male : Ooo…aaaaa….ahhhh…
Kaadhalae kaadhalae ennai udaithenae
Ennil unnai adaithenae
Uyir katti inaithenae

Male : Netrinai kaatrilae
Kotti iraithenae
Imai kattu avizhthenae
Thuyar mattum maraithenae

Female : Nizhal aadum
Ninaivil rendu
Kalavadi tharuven indru
Kadikaram kalam neram sulatriduven

Female : Unai kaana ulagam sendru
Angeyum idhayam thanthu
Pudhithaana kaadhal
Ondru nigazhthiduven

Male : Indru netru naalai
Endrum nee en dhevathai
Kaadhal seiyum maayai
En vaanam engum poo mazhai

Male : Ohooo…ooo..ohoooo
Ohooo…ooo..ohoooo
Ohooo…ooo..ohoooo
Ohooo…ooo..ohoooo

Female : Manathodu mattum ingu
Uravadum nesam ondru
Uyirodu ennai
Yetho irakiyathae

Female : Padiyeri keelae sellum
Puriyaatha paadhai ondru
Athil yeri poga
Solli kuzhapiyathae

Female : Kalam kadanthalum
Mazhai neerai polae neram
Kan mun mella sinthuthu
En sinthanaiyilae

Female : Gadigaaram vaanga ponaal
Antha neram vangi thanthai
Enna naanum seiveno
Enthan uyirae

Female : Haa..aaa..haaa…aaa…
Haa..aaa..haaa…aaa…
Haa..aaa..haaa…aaa…
Haa..aaa..haaa…aaa…
Haa…. aaa…aaa..aaa…aa……
………………………………………..

Male : Indru netru naalai
Endrum nee en dhevathai
Kaadhal seiyum maayai
En vaanam engum poo mazhai

Male : Ohooo…ooo..ohoooo
Ohooo…ooo..ohoooo
Ohooo…ooo..ohoooo
Ohooo…ooo..ohoooo
Ooooooo……ooooooo….ooooo….


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்