Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,953.43
464.44sensex(0.64%)
நிஃப்டி22,132.90
137.05sensex(0.62%)
USD
81.57
Exclusive

Chilla Chilla song lyrics ஃபயரு ஃபியரு டயரு... இதுக்கெல்லாம் இப்படி ஒரு மீனிங் இருக்கா?

UDHAYA KUMAR Updated:
Chilla Chilla song lyrics ஃபயரு ஃபியரு டயரு... இதுக்கெல்லாம் இப்படி ஒரு மீனிங் இருக்கா?Representative Image.

அஜித் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கும் புதிய படமான துணிவு படத்தின் முதல் சிங்கிள் சில்லா சில்லா பாடல் வெளியாகியுள்ளது. இதன் பாடல் வரிகளே வேற லெவலுக்கு ஊக்கம் தருவதாக அமைந்துள்ளது. 

ஊரே ச்சில்லா இருக்குறப்ப பாட்டும் ரிலீஸ் ஆகுது. பாட்டு ஸ்டார்ட்டிங் தான் சில்லா சில்லா... ஆனா லிரிக்ஸும் பீட்டும் செம்ம ஃபயரா இருக்கு. 

ஜிப்ரான் இசையில் உருவாகியுள்ள இந்த பாடலை வைசாக் எழுதியிருக்கிறார். அனிருத் குரலில் பாடல் வெறித்தனமாக இருக்கிறது. 

#Thunivufirstsingle மற்றும் #ChillaChilla உள்ளிட்ட பல ஹாஷ்டேக்குகளை உருவாக்கி டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸை கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள். 

தட்டி விட்டா தாறுமாறு தட்டி விட யாருமா?

தட்டி விட்டா தாறுமாறு தட்டி விட  யாருமா?

தட்டி விட்டா தாறுமாறு தட்டி விட  யாருமா?

தட்டி விட்டா தாறுமாறு தட்டி விட யாருமா?

இருப்பது ஒரு லைஃப்பு அடிச்சிக்க சியர்ஸ் 
போனதெல்லாம் போகட்டும்டா தேவயில்ல டியர்ஸ்
புடிச்ச செய்யுறது என்னைக்குமே மாஸ்
தெனம் தெனம் முக்கியம்மா நம்ம இன்னர் பீஸ்

என்னைக்குமே படைச்சவன் தொண நமக்கே
மனசுல போராட துணிவிருக்கு
சுத்திப்பாரு சந்தோஷம் தான் கொட்டிக் கெடக்கு
வந்திருச்சி நம்ம களம் ஏறி கலக்கு

கல்ல கண்டா நாய் Gone
உழைக்கலனா நீ Gone

டென்சன் ஆக டைம் இல்ல இப்ப நம்ம கேம் ஆன்
உள்ளுக்குள்ள பஃயரு
தெரிச்சி ஓடும் பிஃயரு
பின்னால பேசுறவன் எல்லா கிழிஞ்ச டயரு

சில்லா சில்லா சில்லா இனி எல்லா நாளும் சில்லா
கில்லா கில்லா கில்லா இது நம்மளோட கில்லா


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்