Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நாளை வெளியாகிறது கோப்ரா டிரெய்லர்..! விக்ரம் ரசிகர்கள் உற்சாகம்...!

UDHAYAKUMAR August 24, 2022 & 18:00 [IST]
நாளை வெளியாகிறது கோப்ரா டிரெய்லர்..! விக்ரம் ரசிகர்கள் உற்சாகம்...!Representative Image.

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக உருவாகி வரும் திரைப்படம் கோப்ரா.  இந்த படத்தை வரும் ஆகஸ்ட் 31ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்ஃபான் பதான், கேஎஸ் ரவிகுமார், ஆனந்த் ராஜ், ரோபா ஷங்கர், மியா ஜார்ஜ், மிருணாளினி ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள கோப்ரா படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகவுள்ளது. ஏ ஆர் ரஹ்மான் இசையில் 4 பாடல்களும் பட்டி தொட்டியெல்லாம் ஒலித்து வருகிறது. 

சீயான் விக்ரம் நடிப்பில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் ஒரு மாத இடைவெளியில் வெளியாகவுள்ளது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி ரிலீசாகவுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்