Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மயில்சாமியை தொடர்ந்து மற்றொரு பிரபல நகைச்சுவை நடிகை மரணம்.. சோகத்தில் திரையுலகம்..

Nandhinipriya Ganeshan Updated:
மயில்சாமியை தொடர்ந்து மற்றொரு பிரபல நகைச்சுவை நடிகை மரணம்.. சோகத்தில் திரையுலகம்..Representative Image.

மலையாளத்தில் மிகவும் ஃபேமஸான நட்சத்திரங்களில் ஒருவர் தான் சுபி சுரேஷ் (42). திருவனந்தபுரத்தில் பிறந்த இவர், ராஜசேனனின் கனக சிம்மாசனம் படத்தின் மூலம் அறிமுகமாகி கிரகநாதன், தகசரலகலா, எலசம்மா என்ன ஆண் குட்டி, டிராமா மற்றும் காரியஸ்தன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

மயில்சாமியை தொடர்ந்து மற்றொரு பிரபல நகைச்சுவை நடிகை மரணம்.. சோகத்தில் திரையுலகம்..Representative Image

அதுமட்டுமல்லாமல், பல ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கியுள்ளார். இந்தநிலையில், கல்லீரல் நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த சுபி சுரேஷ் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவருடைய மரணம் ஒட்டுமொத்த மலையாள திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள் என பலரும் நடிகை சுபி சுரேஷின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்