Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வைரலாகும் தீபிகா படுகோன் பாடல்... வேற லெவல் கவர்ச்சி! | Deepika Padukone Besharam Rang Song

UDHAYA KUMAR Updated:
வைரலாகும் தீபிகா படுகோன் பாடல்... வேற லெவல் கவர்ச்சி! | Deepika Padukone Besharam Rang SongRepresentative Image.

ஷாருக்கான், தீபிகா படுகோன் இணைந்து நடித்துள்ள புதிய படம்  'பதான்'.  இந்த படத்திலிருந்து வெளியாகியுள்ள பாடல் பேஷரம் ரங் இப்போது வைரலாகி வருகிறது.

முன்னதாக பதான் திரைப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பல படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்து வரும் நிலையில், பாலிவுட் பாட்ஷா ஷாருக் நிலைமையை மாற்றுவார் என்கிற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருக்கிறது.

, 'பேஷரம் ரங்' என்ற அந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது. பாடல் வெளியான கொஞ்ச நேரத்திலேயே மூன்று மில்லியன் வியூவ்ஸை எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது 21 மில்லியன் பார்வைகளையும் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்