Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Varisu Update : மெட்ரோவில் வாரிசு பட புரமோஷன்.. ரஜினியின் பாதையில் பயணிக்கும் விஜய்! | varisu promotion starts on chennai metro trains

UDHAYA KUMAR Updated:
Varisu Update : மெட்ரோவில் வாரிசு பட புரமோஷன்.. ரஜினியின் பாதையில் பயணிக்கும் விஜய்! | varisu promotion starts on chennai metro trainsRepresentative Image.

விஜய் நடிப்பில் வரும் பொங்கலுக்கு ரிலீசாகவுள்ள வாரிசு திரைப்படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கியுள்ளன. அஜித் நடிப்பில் துணிவு படமும் பொங்கலுக்கு மோத உள்ளதால், தீவிரமான விளம்பர யுக்திகளைக் கையாள முடிவு செய்துள்ளது படக்குழு. 

முதற்கட்டமாக மெட்ரோ ரயில்களில் விளம்பரத்தை ஒட்டி ஓட வைத்துள்ளனர். 

பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த முறை எப்படியும் விட்டதைப் பிடித்துவிட வேண்டும் என்கிற முனைப்பில் விஜய் நிச்சயம் வெற்றிப்படமாக்க தீவிரமாக உழைத்து வருகிறார். 

விக்ரம் படத்துக்காக கமல்ஹாசன் செய்த புரமோசன்கள் மாதிரி செய்வார்கள் என எதிர்பார்த்தால், காசு செலவு செய்து கபாலி படம் மாதிரி செய்ய முடிவெடுத்துள்ளார்களாம். 

சென்னை, ஹைதராபாத்தில் ஓடும் ரயில்களிலும், விமானங்களிலும், பேருந்துகளிலும் பல கோடி பொருட்செலவில் விளம்பரங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதோ ரயில்களில் செய்துள்ள புரமோசன் வீடியோ...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்