Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கமல்ஹாசன் நடிக்கும் அடுத்த படத்துக்கு இசையமைப்பாளர் இவரா? கோலிவுட்டில் ஷாக்!

Udhaya Kumar July 14, 2022 & 10:57 [IST]
கமல்ஹாசன் நடிக்கும் அடுத்த படத்துக்கு இசையமைப்பாளர் இவரா? கோலிவுட்டில் ஷாக்!Representative Image.

கமல்ஹாசன் தற்போது விக்ரம் பட வெற்றியைக் கொண்டாடி முடித்துவிட்டு, இந்தியன் 2 அல்லது மகேஷ் நாராயணனின் அடுத்த படத்தில் இணைய காத்திருக்கிறார். இந்நிலையில் இந்த படத்துக்கான பணிகள் துவங்கிவிட்டதாகவும், படத்தில் பணிபுரியவுள்ள கலைஞர்களைத் தேர்ந்தெடுக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

கமல்ஹாசன் - மகேஷ் நாராயணன் கூட்டணியில் உருவாகவுள்ள படத்துக்கு இசையமைப்பாளரை மலையாளத்திலிருந்து தேர்ந்தெடுத்துள்ளனர். அவர் வேறு யாருமல்ல பீஷ்மபருவம், டிரான்ஸ், மாலிக் படத்துக்கு இசையமைத்த சுஷின் ஷ்யாம்தான். இந்த படம் தமிழ் தெலுங்கு பைலிங்குவலாக வருவதற்கு அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்