Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வாத்தி கம்மிங்....டீசர் வேற லெவல்ல இருக்கே....!!

madhankumar July 28, 2022 & 18:27 [IST]
வாத்தி கம்மிங்....டீசர் வேற லெவல்ல இருக்கே....!!Representative Image.

நடிகர் தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள முதல் bilingual அதாவது தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகியிருக்கும் "வாத்தி" படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். மேலும் படத்தின் வில்லனாக சமுத்திரக்கனி நடித்துள்ளார். "படிப்பு கோவில்ல தர்ர பிரசாதம் மாதிரி எல்லாருக்கும் கொடுங்க....பைவ் ஸ்டார் ஹோட்டல்ல சாப்பாடு விக்கிற மாதிரி விக்காதிங்க" என தனுஷ் பேசும் வசங்கங்களுடன் இந்த டீசர் வெளியாகியுள்ளது.

கல்வியை வியாபாரம் ஆக செய்துகொண்டிருக்கும் பெரும் முதலாளியை எதிர்த்து போராடும் ஒரு கல்லூரி ஆசிரியராக நடிகர் தனுஷ் நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் வழக்கம் போல பின்னணி இசையில் விளையாடியிருக்கிறார் என்றே கூறலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்