Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

என் கடலில் அலை பாயும் ஓர் மௌன ராகம் நீதானே பாடல் வரிகள்!

Nandhinipriya Ganeshan Updated:
என் கடலில் அலை பாயும் ஓர் மௌன ராகம் நீதானே பாடல் வரிகள்!Representative Image.

திரைப்படத்தின் பெயர்: குஷி (2023)

பாடல்: என் ரோஜா நீயா

இசையமைப்பாளர்: ஹெஷாம் அப்துல் வஹாப்

நடிப்பு: விஜய் தேவரக்கொண்டா, சமந்தா

பாடகர்(கள்): ஹெஷாம் அப்துல் வஹாப்

பாடலாசிரியர்: மதன் கார்க்கி

 

En Kadalil Alai Paayum Oar Mouna Raagam Needhaanae Lyrics in Tamil:

ஆண்: ஆரா உன் பேரா…
வேறேதோ ஊரா…
உன்னால சூட…
எந்தன் காஷ்மீரா…

ஆண்: ஆரா உன் பேரா…
வேறேதோ ஊரா…
என் நெஞ்சுக்குள்ளே…
ஏதோ கோளாறா…

ஆண்: என் ரோஜா நீயா…
என் உயிரே நீயா…
என் அஞ்சலி நீயா…
கீதாஞ்சலி நீயா…

ஆண்: என் ரோஜா நீயா…
என் உயிரே நீயா…
என் அஞ்சலி நீயா…
கீதாஞ்சலி நீயா…

—BGM—

ஆண்: என் கடலில் அலை பாயும்…
ஓர் மௌன ராகம் நீதானே…
காற்றுவெளியிடை எல்லாம்…
நாம் இருவர் பறந்து செல்லத்தானே…

ஆண்: நான் நாயகன் ஆனால்…
என் நாயகி நீதானே…
நான் ராவணன் ஆனால்…
என் ஈழமே நீதானே…

ஆண்: ஊ நாலும் ஊ சொல்லு…
ஊஊ நாலும் ஊ சொல்லு…
ஓகே கண்மணியே…

ஆண்: என் ரோஜா நீயா…
என் உயிரே நீயா…
என் அஞ்சலி நீயா…
கீதாஞ்சலி நீயா…

ஆண்: என் ரோஜா நீயா…
என் உயிரே நீயா…
என் அஞ்சலி நீயா…
கீதாஞ்சலி நீயா…

—BGM—

ஆண்: எதிர்கால பல்லவியா…
இசை சேர்க்காத கவிதை வரியா…
குழல் யாசிக்கும் புயலா…
நிழல் நேசிக்கும் உயிரின் நிழலா…

ஆண்: காஷ்மீரில் பொன் பனியா…
ஐவிரலிலே அக்கினி கனியா…
கூர் தீட்டிய விழியா…
என் மேல் மோதும் வெண்ணிலவொளியா…

ஆண்: இந்த வான் மேகம் யார் என்று…
என் மோகம் ஏன் என்று…
பேகம் சொல்வாயா…

ஆண்: ஆரா உன் பேரா…
வேறேதோ ஊரா…
உன்னால சூட…
எந்தன் காஷ்மீரா…

ஆண்: என் ரோஜா நீயா…
என் உயிரே நீயா…
என் அஞ்சலி நீயா…
கீதாஞ்சலி நீயா…

ஆண்: என் ரோஜா நீயா…
என் உயிரே நீயா…
என் அஞ்சலி நீயா…
கீதாஞ்சலி நீயா…

 

En Kadalil Alai Paayum Oar Mouna Raagam Needhaanae Lyrics in English:

Male: Aara un paeraa
Veredo ooraa
Unnaalae soodaa
Endhan kaashmeeraa

Male: Aara un paeraa
Veredo ooraa
En nenjukkuLLae
Aedhoa koaLaaraa

Male: En roajaa neeyaa
En uyirae neeyaa
En anjali neeyaa
Geethaanjali neeyaa

Male: En rojaa neeyaa
En uyirae neeyaa
En anjali neeyaa
Geethaanjali neeyaa

Male: En kadalil alai paayum
Oar mouna raagam needhaanae
Kaatruv eliyidai ellaam
Naam iruvar parandhu sellathaanae

Male: Naan naayagan aanaal
En naayagi needhaanae
Naan raavanan aanaal
En eezhamae needhaanae

Male: Hey oonnaalum oo sollu
Oo oo-naalum oo sollu
Ok Kanmaniyae

Male: En roajaa neeyaa
En uyirae neeyaa
En anjali neeyaa
Geethaanjali neeyaa

Male: En rojaa neeyaa
En uyirae neeyaa
En anjali neeyaa
Geethaanjali neeyaa

Male: Edhirgaala pallaviyaa
Isai saerkkaadha kavidhai variyaa
Kuzhal yaasikkum puyalaa
Nizhal naesikkum uyirin nizhalaa

Male: Kaashmeeril pon paniyaa
Aiviralilae aggini kaniyaa
Koor theettiya vizhiyaa
En mael moadhum vennilavoLiyaa

Male: Indha vaan maegam yaar endru
En moagam aen endru
Begum Solvaayaa

Male: Aara un paeraa
Veredo ooraa
Unnaalae soodaa
Endhan kaashmeeraa

Male: En roajaa neeyaa
En uyirae neeyaa
En anjali neeyaa
Geethaanjali neeyaa

Male: En rojaa neeyaa
En uyirae neeyaa
En anjali neeyaa
Geethaanjali neeyaa


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்