Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்தத் தீராத ஆறாத பேராசைக்கு இன்று நான் என்ன பேர் வைப்பது பாடல் வரிகள்!

Nandhinipriya Ganeshan Updated:
இந்தத் தீராத ஆறாத பேராசைக்கு இன்று நான் என்ன பேர் வைப்பது பாடல் வரிகள்!Representative Image.

திரைப்படத்தின் பெயர்: சீறு

பாடல்: வா வாசுகி வா வாசுகி…

பாடியவர்: சிவம் மஹாதேவன்

பாடலாசியர்: விவேகா

இசையமைப்பாளர்: டி.இமான்

 

Intha Theeratha Aratha Perasaiku Song Lyrics in Tamil 

ஆண்: வா வாசுகி வா வாசுகி…
என்னோடு வா…
உன் பூவிழி என் தாய்மடி…
ஆராரோதான்…

ஆண்: கிளை ஆகாயம் போனாலும்…
வேர் என்றுமே…
இந்த மன்னோடுதான் உள்ளது…
நான் ஊரெங்கும் சென்றாலும்…
எண்ணம் எல்லாம் அடி உன்னோடுதான் உள்ளது…

ஆண்: இந்தத் தீராத ஆறாத பேராசைக்கு…
இன்று நான் என்னப் பேர் வைப்பது…
நெருப்பு இல்லாமல் புகை இல்லாமல்…
ஒரு தீ என்னை சூழ்கின்றது…

ஆண்: தத்திதான் தாவுது தாவுது தாவுது…
தத்திதான் தாவுது தாவுது மனசு…
உன்னைத்தான் ஏங்குது ஏங்குது ஏங்குது…
உன்னைத்தான் ஏங்குது ஏங்குது வயசு…
ஹேய்… ஹேய்…

—BGM—

ஆண்: தத்திதான் தாவுது தாவுது…
உன்னைத்தான் ஏங்குது ஏங்குது…

ஆண்: வா வாசுகி வா வாசுகி…
என்னோடு வா…
உன் பூவிழி என் தாய்மடி…
ஆராரோதான்…

—BGM—

ஆண்: தத்திதான் தாவுது…
உன்னைத்தான் ஏங்குது…

ஆண்: ஓர் இரு நாள் உரையாடலிலே…
உலகம் உலகம்…
இனி வேர் ஒரு தோரணை ஆகிறதே…
முழுதும் முழுதும்…

ஆண்: வீரனை சூரனை போல் இருக்கும்…
மனதும் மனதும்…
உன் வீடுள்ள வீதியில் போனாலும்…
உதறும் உதறும்…

ஆண்: உன்னைப் பாராமல் வேர் ஏதும் பணி இல்லை…
ஆனால் நேராக பார்க்கின்றத் துணிவில்லை…
அன்பே நீ இன்றி என் நாட்கள் இனி இல்லை…
இங்கு நீ என்றும் நான் என்றும் தனி இல்லை…

ஆண்: உந்தன் வாசம் நுகரும்…
அந்த நொடி பொழுதே…
உள்ளுக்குள்ளே ஏதோ ஒன்று நடக்கிறதே…

ஆண்: வா வாசுகி வா வாசுகி…
என்னோடு வா…
உன் பூவிழி என் தாய்மடி…
ஆராரோதான்…

ஆண்: கிளை ஆகாயம் போனாலும்…
வேர் என்றுமே…
இந்த மன்னோடுதான் உள்ளது…
நான் ஊரெங்கும் சென்றாலும்…
எண்ணம் எல்லாம் அடி உன்னோடுதான் உள்ளது…

ஆண்: இந்த தீராத ஆறாத பேராசைக்கு…
இன்று நான் என்னப் பேர் வைப்பது…
நெருப்பு இல்லாமல் புகை இல்லாமல்…
ஒரு தீ என்னை சூழ்கின்றது…

ஆண்: தத்திதான் தாவுது தாவுது தாவுது…
தத்திதான் தாவுது தாவுது மனசு…
உன்னைத்தான் ஏங்குது ஏங்குது ஏங்குது…
உன்னைத்தான் ஏங்குது ஏங்குது வயசு…
ஹேய்… ஹேய்…

—BGM—

ஆண்: தத்திதான் தாவுது தாவுது…
உன்னைத்தான் ஏங்குது ஏங்குது…

ஆண்: வா வாசுகி வா வாசுகி…
என்னோடு வா…..


Intha Theeratha Aratha Perasaiku Song Lyrics in English:

Male: Va Vasuki Va Vasuki...
Ennodu Va...
Un Poovizhi En Thaimadi...
Araroo Than...

Male: Kizhai Agayam Ponalum...
Ver Endrume...
Indha Mannodu Than Ulladhu...
Nan Oorengum Sendralum...
Ennam Ellam Adi Unnodu Than Ulladhu...

Male: Indha Theeradha Aradha Perasaikku...
Indru Nan Enna Per Vaipadhu...
Neruppu Illamal Pugai Illamal... 
Oru Thee Ennai Soozhgindrathu...

Male: Thathi Than Thavudhu Thavudhu Thavudhu...
Thathi Than Thavudhu Thavudhu Manasu...
Unnai Than Yengudhu Yengudhu Yengudhu... 
Unnai Than Yengudhu Yengudhu Vayasu...

—BGM—

Male: Thathi Than Thavudhu...
Unnai Than Yengudhu...

Male: Va Vasuki Va Vasuki...
Ennodu Va Aa...
Un Poovizhi En Thaimadi... 
Araroo Than...

—BGM—

Male: Thathi Than Thavudhu...
Unnai Than Yengudhu...

Male: Oor Iru Nal Uraiadalile...
Ulagam Ulagam...
Ini Ver Oru Thoranai Agirathe... 
Muzhudhum Muzhudhum...

Male: Veeranai Sooranai Pol Irukkum... 
Manadhum Manadhum...
Un Veedulla Veedhiyil... 
Ponalum Udharum Udharum...

Male: Unnai Paramal Ver Edhum Pani Illai...
Anal Neraga Parkindra Thunivillai...
Anbe Nee Indri En Natkal Ini Illai...
Ingu Nee Endrum Nan Endrum Thani Illai...

Male: Undhan Vasam Nugarum... 
Andha Nodi Pozhudhe...
Ullukulle Yedho Ondru Nadakkiradhe...

Male: Va Vasuki Va Vasuki...
Ennodu Va...
Un Poovizhi En Thaimadi... 
Araroo Than..

Male: Kizhai Agayam Ponalum...
Ver Endrume...
Indha Mannodu Than Ulladhu...
Nan Oorengum Sendralum...
Ennam Ellam Adi Unnodu Than Ulladhu...

Male: Indha Theeradha Aradha Perasaikku...
Indru Nan Enna Per Vaipadhu...
Neruppu Illamal Pugai Illamal... 
Oru Thee Ennai Soozhgindrathu...

Male: Thathi Than Thavudhu Thavudhu Thavudhu...
Thathi Than Thavudhu Thavudhu Manasu...
Unnai Than Yengudhu Yengudhu Yengudhu... 
Unnai Than Yengudhu Yengudhu Vayasu...

—BGM—

Male: Thathi Than Thavudhu...
Unnai Than Yengudhu...

Male: Va Vasuki Va Vasuki...
Ennodu Va...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்