Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

'என் ரோஜா நீயா' பாடல் வரிகள்…! | En Rojaa Neeye Song Lyrics in Tamil

Priyanka Hochumin Updated:
'என் ரோஜா நீயா' பாடல் வரிகள்…! | En Rojaa Neeye Song Lyrics in TamilRepresentative Image.

தென்னிந்திய சினிமா உலகின் முக்கிய கதாநாயகியாக வளம் வரும் சமந்தா சில உடல்நிலை பிரச்சனையால் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார். ஆனால் தற்போது விஜய் தேவரகொண்டா, சமந்தா நடித்த "குஷி" படத்தில் இருந்து "என் ரோஜா நீயா" என்னும் பாடல் வெளியாக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

படம் - குஷி

பாடல் - என் ரோஜா நீயா

இசை - ஹேஷாம் அப்துல் வஹாப்

பாடகர்கள் - ஹெஷாம் அப்துல் வஹாப்

பாடலாசிரியர் - மதன் கார்க்கி

En Rojaa Neeye Song Lyrics in Tamil

ஆரா உன் பேரா வேறேதோ ஊரா

உன்னால சூட எந்தன் காஷ்மீரா

 

ஆரா உன் பேரா வேறேதோ ஊரா

என் நெஞ்சுக்குள்ளே ஏதோ கோளாறா

 

என் ரோஜா நீயா

என் உயிரே நீயா

என் அஞ்சலி நீயா

கீதாஞ்சலி நீயா

 

என் ரோஜா நீயா

என் உயிரே நீயா

என் அஞ்சலி நீயா

கீதாஞ்சலி நீயா

 

என் கடலில் அலை பாயும்

ஓர் மௌன ராகம் நீதான்

காற்றுவெளியிடை எல்லாம்

நாம் இருவர் பறந்து செல்லத்தானே

 

நான் நாயகன் ஆனால்

என் நாயகி நீதானே

நான் ராவணன் ஆனால்

என் ஈழமே நீதானே

 

ஊ நாலும் ஊ சொல்லு

ஊஊ நாலும் ஊ சொல்லு

ஓகே கண்மணியே

 

என் ரோஜா நீயா

என் உயிரே நீயா

என் அஞ்சலி நீயா

கீதாஞ்சலி நீயா

 

என் ரோஜா நீயா

என் உயிரே நீயா

என் அஞ்சலி நீயா

கீதாஞ்சலி நீயா

 

எதிர்கால பல்லவியா

இசை சேர்க்காத கவிதை வரியா

குழல் யாசிக்கும் புயலா

நிழல் நேசிக்கும் உயிரின் நிழலா

 

காஷ்மீரில் பொன் பனியா

ஐவிரலிலே அக்கினி கனியா

கூர் தீட்டிய விழியா

என் மேல் மோதும் வெண்ணில வொளியா

 

இந்த வான் மேகம் யார் என்று

என் மோகம் ஏன் என்று

பேகம் சொல்வாயா

 

ஆரா உன் பேரா வேறேதோ ஊரா

உன்னாலே சூட எந்தன் காஷ்மீரா

 

என் ரோஜா நீயா

என் உயிரே நீயா

என் அஞ்சலி நீயா

கீதாஞ்சலி நீயா

 

என் ரோஜா நீயா

என் உயிரே நீயா

என் அஞ்சலி நீயா

கீதாஞ்சலி நீயா

En Rojaa Neeye Song Lyrics in English

Aara un paeraa Veredo ooraa

Unnaalae soodaa Endhan kaashmeeraa

 

Aara un paeraa Veredo ooraa

En nenjukkuLLae Aedhoa koaLaaraa

 

En roajaa neeyaa

En uyirae neeyaa

En anjali neeyaa

Geethaanjali neeyaa

 

En rojaa neeyaa

En uyirae neeyaa

En anjali neeyaa

Geethaanjali neeyaa

 

En kadalil alai paayum

Oar mouna raagam needhaanae

Kaatru veliyidai ellaam

Naam iruvar parandhu sellathaanae

 

Naan naayagan aanaal

En naayagi needhaanae

Naan raavanan aanaal

En eezhamae needhaanae

 

Hey oonnaalum oo sollu

Oo oo-naalum oo sollu

Ok Kanmaniyae

 

En rojaa neeyaa

En uyirae neeyaa

En anjali neeyaa

Geethaanjali neeyaa

 

En rojaa neeyaa

En uyirae neeyaa

En anjali neeyaa

Geethaanjali neeyaa

 

Edhirgaala pallaviyaa

Isai saerkkaadha kavidhai variyaa

Kuzhal yaasikkum puyalaa

Nizhal naesikkum uyirin nizhalaa

 

Kaashmeeril pon paniyaa

Aiviralilae aggini kaniyaa

Koor theettiya vizhiyaa

En mael moadhum vennilavoLiyaa

 

Indha vaan maegam yaar endru

En moagam aen endru

Begum Solvaayaa

 

Aara un paeraa Veredo ooraa

Unnaalae soodaa Endhan kaashmeeraa

 

En roajaa neeyaa

En uyirae neeyaa

En anjali neeyaa

Geethaanjali neeyaa

 

En rojaa neeyaa

En uyirae neeyaa

En anjali neeyaa

Geethaanjali neeyaa


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்