Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நான் உன் அருகே நெசமாகுறேன்.. பாடல் வரிகள்..! | Nesamaguren Song Lyrics In Tamil

Gowthami Subramani Updated:
நான் உன் அருகே நெசமாகுறேன்.. பாடல் வரிகள்..! | Nesamaguren Song Lyrics In TamilRepresentative Image.

2021-ல் ஸ்டீபன் செக்கரியா மற்றும் சைந்தவி பிரகாஷ் இருவரும் இணைந்து பாடிய பாடலான நான் உன் அருகே நெசமாகுறேன் பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இதில், நெசமாகுறேன் பாடலின் பாடல் வரிகளைப் பற்றிக் காண்போம்.

பாடல்: நெசமாகுறேன்

ஆல்பம் மூவி பெயர்: பரம்பரை இணையத் தொடர்

வெளிவந்த ஆண்டு: 2021

இசை: ஸ்டீபன் செக்கரியா

பாடியவர்: ஸ்டீபன் செக்கரியா மற்றும் ஃபீட் சைந்தவி பிரகாஷ்

எழுதியவர்: T. சூரியவேலன்

நான் உன் அருகே நெசமாகுறேன் பாடல் வரிகள்

ஆண்: நான் உன் அருகே நெசமாகுறேன்
ஒரு பார்வை பார்த்தா உன் வசமாகுறேன்


பெண்: தூரம் போதும் கிருக்கேத்துற
இந்த பாவ மனச ஏன் உசுப்பேத்துற

ஆண்: கனவா கலையா எதில் வீழ்த்துற
திமிரா அழகா என்ன பாக்குற

பெண்: மொழியா விழியா எதில் பேசுற
விதியா இது சதியா உன் மடி சேருறேன்

 

ஹோ ஓ ஒ ஹோ
 

நான் உன் அருகே நெசமாகுறேன்
ஒரு பார்வை பார்த்தா உன் வசமாகுறேன்

ஆண்: தூரம் போதும் கிருக்கேத்துற

இந்த பாவ மனச ஏன் உசுப்பேத்துற

 

(இசை)


நெசமாகுறேன்… நெசமாகுறேன்…

ஓ பௌர்ணமி நிலவே என் ஒளி நீயடி
தினம் உன்னை தொழுதேன் என் வரம் நீயடி
விழியே போனாலும் இருளில் காய்ந்தாலும்
என்றும் உன் பாதை அறிவேனடி

 

பெண்: உடல் பொருள் உயிரே இனி உனை சேரவா
விடியும் வரையில் உனை தாலாட்டவா
நெஞ்சில் சுமப்பேனே கருவாய் காப்பேனே
உந்தன் மறுபாதி நானாகிறேன்

ஆண்: கண்ணே தினம் உன்கூட

தினம் வாழனும்

 

பெண்: சாமி வேணாம் உன் நிழல் சாயணும்
 

இருவர்: ஏழேழு ஜென்மம் இனி
உன் உசுருல தினம் கலக்கணும்

ஆண்: நான் உன் அருகே நெசமாகுறேன்

 

பெண்: ஒரு பார்வை பார்த்தா உன் வசமாகுறேன்
தூரம் போதும் கிருக்கேத்துற

 

ஆண்: இந்த பாவ மனச ஏன் உசுப்பேத்துற
 

பெண்: கனவா கலையா எதில் வீழ்த்துற
திமிரா அழகா என பாக்குற

 

ஆண்: மொழியா விழியா எதில் பேசுற
விதியா இது சதியா உன் மடி சேருறேன்
ஹோ ஒ ஓ ஹோ

Nan Unnaruge Nesamaguren Song Lyrics

Boy: Naan un arugae nesamaguren
Oru paarva paartha un vasamaguren

 

Girl: Dhooram podhum kirukkethura
Indha paava manasa yen usuppethura

Boy: Kanava kalaiya edhil veezhthura

Thimira azhaga ena paakkura

Girl: Mozhiya vizhiya edhil pesura
Vidhiya idhu sadhiya un madi seruren

 

Hoo oo oo hooo
 

Naan un arugae nesamaguren
Oru paarva paartha un vasamaguren

Boy: Dhooram podhum kirukkethura

Indha paava manasa yen usuppethura

 

(Music)

Nesamaguren nesamaguren…

Ooo pournami nilavae en ozhi neeyadi
Dhinam unai thozhuthen en varam neeyadi
Vizhiyae ponaalum irulil kainthaalum
Endrum un paadhai arivenadi

 

Girl: Udal porul uyirae ini unai serava
Vidiyum varaiyil unai thaalattava
Nenjil summappenae karuvaai kaappenae
Undhan marupaadhi naanaagiren

Boy: Kannae dhinam unkooda

Dhinam vaazhanum
Saami venam un nizhal saayanum

 

Chorus: Ezhezhu jenmam ini
Un usurula dhinam kalakkanum

Girl: Naan un arugae nesamaguren


Girl: Oru paarva paartha un vasamaguren
Dhooram podhum kirukkethura

 

Boy: Indha paava manasa yen usuppethura

Girl: Kanava kalaiya edhil veezhthura
Thimira azhaga ena paakkura

 

Boy: Mozhiya vizhiya edhil pesura
Vidhiya idhu sadhiya un madi seruren
Hoo oo oo hooo


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்