Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Erode Dhanalakshmi ஈரோடு தனலட்சுமி இப்படிப்பட்ட ஆளா?

UDHAYA KUMAR October 11, 2022 & 11:53 [IST]
Erode Dhanalakshmi ஈரோடு தனலட்சுமி இப்படிப்பட்ட ஆளா?Representative Image.

பிக்பாஸ் தொடரின் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. அதில் ஈரோட்டைச் சேர்ந்த தனலட்சுமி போட்டியாளராக பங்கேற்றுள்ளார். பிரபல டிக்டாக்கரான இவருக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். 

 

Who is Dhanalakshmi Bigg Boss 6 Tamil Contestant?

லட்சக்கணக்கில் இன்ஸ்டாகிராம், யூடியூப் ரசிகர்களைச் சம்பாதித்து வைத்துள்ள பிரபல டிக்டாக்கர் தான் தனலட்சுமி. இவர் ஈரோட்டைச் சேர்ந்தவர். 

Dhanalakshmi Home Town

தனலட்சுமி ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த போட்டியாளர்

Dhanalakshmi Instagram

தனலட்சுமியின் இன்ஸ்டாகிராம் ரசிகர்களின் எண்ணிக்கை 1 மில்லியனை நெருங்கி வருகின்றது.. .

https://www.instagram.com/__.dhanalakshmi__/

Dhanalakshmi Career and Social Media Journey

டிக்டாக் ஆப்பில் தொடங்கிய தனலட்சுமியின் வாழ்க்கை, 40 ஆயிரம் ஃபாலோவர்களுடன் அதில் பிரபலமாக திகழ்ந்தார். டிக்டாக் பேன் செய்த பிறகு, இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் பலரையும் கவர்ந்தார். 

Dhanalakshmi Biography & Wiki Details

Name Dhanalakshmi
Real Name Dhanalakshmi
Nickname Dhana
Profession Tiktoker, Social Media Star
Date of Birth 17th May 2000
Age 22
Father Name Yet to be updated
Mother Name Yet to be updated
Height NA
Weight NA
Zodiac Sign / Sun Sign Not Known
Religion Hindu
Educational Qualification Graduated
Networth Yet to be updated
Hobbies Listening Music, Watching TV
Hometown Erode, Tamilnadu, India
Nationality Indian
Married No
Husband Name No
Current City Chennai, Tamilnadu, India

 

தனலட்சுமி பயோகிராபி & விக்கி தகவல்கள்

பெயர் தனலட்சுமி
இயற்பெயர் தனலட்சுமி
செல்லப்பெயர் தனா
தொழில் டிக்டாக்கர்
பிறந்தநாள் 17 மே 2000
வயது 22
அப்பா பெயர் Yet to be updated
அம்மா பெயர் Yet to be updated
உயரம் NA
எடை NA
ராசி Not Known
மதம் இந்து
கல்வித் தகுதி Graduated
சொத்துமதிப்பு Yet to be updated
பொழுதுபோக்கு இசை, டிவி
சொந்த ஊர்

ஈரோடு

நாடு இந்தியா
திருமண நிலை No
கணவர் No
தற்போதைய நகரம் சென்னை

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்