Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஹன்ஷிகாவுக்கு டிசம்பர் மாசத்துல 'டும் டும் டும்'! ரசிகர்கள் ஷாக்...

Priyanka Hochumin October 17, 2022 & 10:40 [IST]
ஹன்ஷிகாவுக்கு டிசம்பர் மாசத்துல 'டும் டும் டும்'! ரசிகர்கள் ஷாக்...Representative Image.

என்னது நம்ப டார்லிங் ஹன்ஷிகாவுக்கு டிசம்பர்ல 'டும் டும் டும்'-ஆ. தமிழ் சினிமாவில் எங்கேயும் காதல் திரைப்படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த ஹன்ஷிக அனைத்து முன்னனி நடிகர்களுடனும் நடித்துள்ளார். இவர் தென்னிந்திய அரசியல் பிரமுகர் ஒருவரின் மகனை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது. ஆனால் ஹன்ஷிகா அதை மறுத்துள்ளார். இந்நிலையில் தற்போது வெளியான தகவல், வரும் டிசம்பர் மாதத்தில் ஹன்ஷிகா திருமணம் செய்து கொள்ளப் போவதாக வெளியானது. இன்னும் ஒரே மாதம் தான் என்பதால் ஜெய்ப்பூரில் உள்ள முண்டாடோ கோட்டை,அரண்மனையில் திருமணம் நடக்க இருக்கிறதாம். ஏற்பாடுகள் எல்லாம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறுவதாக பாலிவுட்டில் பரவலாக பேசுகின்றனர். ஆனால் இந்த தகவல் குறித்து ஹன்ஷிகா தரப்பில் எதுவும் உறுதி படுத்தவில்லை.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்