Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உடல்நலக் குறைவு.. பிரபல நகைச்சுவை நடிகர் மரணம்...!

UDHAYA KUMAR Updated:
உடல்நலக் குறைவு.. பிரபல நகைச்சுவை நடிகர் மரணம்...!Representative Image.

நடிகர்கள் விவேக், வடிவேலுவுடன் இணைந்து காமெடி வேடங்களில் கலக்கிய நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி திடீர் உடல் நலக் குறைவால் மரணமடைந்துள்ளார். 

இவரது சொந்த ஊர் தஞ்சை பட்டுக்கோட்டையை அடுத்த பொன்னவராயன் கோட்டை.  இவர் பூந்தோட்டம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 

சிவாஜி, ரஜினி, விஜய், அஜித் உள்ளிட்ட பலருடன் 218 திரைப்படங்களில் நடித்துள்ள இவருக்கு வயது 67. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்