Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உணவு டெலிவரி செய்வோருக்கு இலவச பெட்ரோல்..? தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டம்..!

Muthu Kumar August 18, 2022 & 13:40 [IST]
உணவு டெலிவரி செய்வோருக்கு இலவச பெட்ரோல்..? தனுஷ் ரசிகர்கள் கொண்டாட்டம்..!Representative Image.

நடிகர் தனுஷ் நடிப்பில் ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் இன்று காலை அனைத்து திரையரங்குகளிலும் வெளியாகியுள்ளது. திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷ் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தின் ஊழியர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

இந்நிலையில், இன்று காலை அந்த படம் வெளியானதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அதன்படி, நெல்லையில் அவரது ரசிகர்கள் இன்று திரைப்படம் வெளியானதை முன்னிட்டு 50 உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு தலா 1 லிட்டர் பெட்ரோலை இலவசமாக வழங்கினார்கள்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்

தமிழகத்தில் உள்ள நகரங்களில் பெட்ரோல் விலை